Tap to Read ➤

டாடாவின் புதிய சிஎன்ஜி கார் - அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி!! டாப் அம்சங்கள்

Jan 14, 2023
Mohan Krishnamoorthy
அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி
• டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் சிஎன்ஜி வெர்சன்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு
என்ஜின்
• 1.2 லிட்டர் ரெவட்ரோன் நேச்சுரலி அஸ்பைரேட்டட் பெட்ரோல் என்ஜின்

• 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்
அதிகப்பட்சமாக கிடைக்கப்பெறும் இயக்க ஆற்றல்
• 77 எச்பி @ 6,000 ஆர்பிஎம்

• 97 என்எம் டார்க் @ 3,500 ஆர்பிஎம்
பரிமாண அளவுகள்
• நீளம்: 3990மிமீ

• அகலம்: 1755மிமீ

• உயரம்: 1523மிமீ

• வீல்பேஸ்: 2501மிமீ
வெளிப்புற அம்சங்கள்
• ஆர்16 ட்யூவல்-டோன் அலாய் சக்கரங்கள்

• பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள்

• எல்இடி டிஆர்எல்-கள்
• எலக்ட்ரிக் சன்ரூஃப்

• சுறா துடுப்பு வடிவில் ஆண்டென்னா

• ஆட்டோ-ஃபோல்டிங் ORVM-கள்
உட்பக்க அம்சங்கள்
• ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல்கள்

• பிரீமியம் லெதரேட் இருக்கைகள்

• பின் இருக்கை வரிசைக்கும் ஏசி துளைகள்
• உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை
• 7-இன்ச் ஹர்மன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
• ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி
விற்பனையில் போட்டி கார்கள்
• மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி


• டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி