Tap to Read ➤

இந்திய இராணுவத்திற்கான எலக்ட்ரிக் கார் - ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு!!

Jan 16, 2023
Mohan Krishnamoorthy
பிராவைக் வீர் இவி
• மிலிட்டரி பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் கார்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு
எலக்ட்ரிக் மோட்டார் & இயக்க ஆற்றல்
• ட்யூவல் எலக்ட்ரிக் மோட்டார்

• அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்: 408 எச்பி & 620 என்எம் டார்க்
பேட்டரி
• 90.9kWh பேட்டரி தொகுப்பு

• ரேஞ்ச் (100% - 0 சார்ஜ்): 500கிமீ

• ஆயுட்காலம்: 10 லட்ச கிமீ
செயல்படுதிறன்
• மிலிட்டரி பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் கார்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு
சார்ஜிங் திறன்கள்
• 0-80% சார்ஜ்: வெறும் 30 நிமிடங்களில்
தோற்ற அம்சங்கள்
• பிராவைக் டெஃபி எலக்ட்ரிக் காரின் அடிப்படையிலானது

• கதவுகள் கிடையாது
தொழிற்நுட்ப அம்சங்கள்
• தெர்மல் இமேஜிங் சென்சார்

• ஏர்-லிஃப்ட் ஹூக்குகள்

• 4 டோன்களில் வின்ச்
• டூ-டோன் டோவ் ஹிட்ச்

• ஜிபி65 ரேட்டட் ஸ்டோரேஜ் கருவிகள்

• ஹெபா ஏர் ஃபில்டர்

• மல்டி விஏசி கம்ப்யூட்டர் சிஸ்டம்
பாதுகாப்பு அம்சங்கள்
• 6 ஏர்பேக்குகள்
• டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம்
• 360-கோண கேமிரா
• அல்ட்ரா சோனிக் சென்சார்கள்
• அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட்
• 77 ஜி.எச்.இசட் ரேடார்