Mohan Krishnamoorthy       Jan 27, 2023

ராயல் என்பீல்டில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்கள் - 2022 டிசம்பர்!!

இன்னோவா க்ரிஸ்ட்டா

• இந்தியாவில் பிரபலமான எம்பிவி கார்களுள் ஒன்று • சில மாதங்களுக்கு முன் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தம்

Citroen eC3

மீண்டும் இன்னோவா க்ரிஸ்ட்டா டீசல் கார்

• புதிய அப்டேட்களுடன் புத்துணர்ச்சியான தோற்றத்தில் • முன்பதிவுகள் மீண்டும் துவக்கம்

Citroen eC3

முன்பதிவுகள்

• காரின் அறிமுகத்திற்கு முன்னதாக துவக்கம் • முன்தொகை: ரூ.50,000

Citroen eC3

வேரியண்ட்கள்

• ஜி • ஜி.எக்ஸ் • வி.எக்ஸ் • இசட்.எக்ஸ்

Citroen eC3

தோற்றத்தில் அப்டேட்கள்

• சதுர வடிவில் க்ரில் • க்ரோம் ஹைலைட்களுடன் புதிய பம்பர் & ஃபாக் விளக்குகள்

Citroen eC3

உட்பக்கத்தில் சிறப்பம்சங்கள்

• 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் • 8 விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை

Citroen eC3

பாதுகாப்பு அம்சங்கள்

• 7 ஏர் பேக்குகள் • இபிடி உடன் ஏபிஎஸ் • எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்

Citroen eC3

என்ஜின்

• 2.4 லிட்டர் டீசல் என்ஜின் (தற்போதைய பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட உள்ளது) • அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல்: 150 பிஎஸ்