Tap to Read ➤

டிவிஎஸ் பிராண்டில் இருந்து அதிகம் விற்கப்படும் டாப்-10 டூ-வீலர்ஸ்!!

டிவிஎஸ் மோட்டாரில் இருந்து கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 டூ-வீலர்ஸ்...
Mohan Krishnamoorthy
10. ஐக்யூப்
• கடந்த 2022 மே மாதத்தில் 2,637 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் முற்றிலுமாக விற்பனை இல்லை
9. ஸெஸ்ட்
• கடந்த 2022 மே மாதத்தில் 5,435 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 510 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 966% அதிகம்
8. பெப்+
• கடந்த 2022 மே மாதத்தில் 6,580 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,609 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 309% அதிகம்
7. ஸ்டார் சிட்டி
• கடந்த 2022 மே மாதத்தில் 6,806 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,451 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 178% அதிகம்
6. ரேடியன்
• கடந்த 2022 மே மாதத்தில் 9,667 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 3,058 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 216% அதிகம்
5. ஸ்போர்ட்
• கடந்த 2022 மே மாதத்தில் 11,818 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 6,905 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 71% அதிகம்
4. எண்டார்க்
• கடந்த 2022 மே மாதத்தில் 26,005 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 4,337 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 500% அதிகம்
3. அப்பாச்சி
• கடந்த 2022 மே மாதத்தில் 27,044 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 19,885 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 36% அதிகம்
2. எக்ஸ்.எல்
• கடந்த 2022 மே மாதத்தில் 35,148 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 7,135 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 393% அதிகம்
1. ஜூபிட்டர்
• கடந்த 2022 மே மாதத்தில் 59,613 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 6,153 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 869% அதிகம்