Tap to Read ➤

ஏழைகளின் சரக்கு வாகனம் டிவிஎஸ் எக்ஸ்.எல்100-இன் சிறப்பம்சங்கள்!!

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 மினி பைக்கின் சிறப்பம்சங்கள்...
Mohan Krishnamoorthy
எக்ஸ்-ஷோரூம் விலை
• ஆரம்ப விலை: ரூ.43,350


• அதிகப்பட்ச விலை: ரூ.54,391
வெளிப்புற அம்சங்கள்
• எல்இடி டிஆர்எல்-கள்

• ஹலோஜன் ஹெட்லேம்ப்கள்

• அனலாக் க்ளஸ்ட்டர்

• ஸ்போக்டு சக்கரங்கள்
நிறத்தேர்வுகள்
• மொத்தம் 14 நிறத்தேர்வுகள்
பரிமாண அளவுகள்
• அகலம்: 670மிமீ
• உயரம்: 1,077மிமீ
• நீளம்: 1,895மிமீ
• வீல்பேஸ்: 1,228மிமீ
• க்ரவுண்ட் க்ளியரென்ஸ்: 158மிமீ
என்ஜின்
• 99.7சிசி என்ஜின்

• அதிகப்பட்ச ஆற்றல்: 4.29 பிஎச்பி

• அதிகப்பட்ச டார்க்: 6.5 என்எம்

• சிவிடி கியர்பாக்ஸ்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்: ஹைட்ராலிக் சுருள்

பின்பக்கம்: ஹைட்ராலிக் ஷாக்ஸ்
பிரேக்
முன் சக்கரம்: ட்ரம்


பின் சக்கரம்: ட்ரம்
டயர்கள்
முன்பக்கம்: 2.50/ஆர்16


பின்பக்கம்: 2.50/ஆர்16