Mohan Krishnamoorthy       Feb 03, 2023

அசத்தலான புதிய நிறங்களில் யெஸ்டி அட்வென்ச்சர் & ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள்!!

Citroen eC3

யெஸ்டி

• பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட் • 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பைக்குகள் விற்பனையில்

Citroen eC3

யெஸ்டி பைக்குகள்

• ரோட்ஸ்டர் • அட்வென்ச்சர் • ஸ்க்ராம்ப்ளர்

Citroen eC3

புதிய அறிமுகங்கள்

• புதிய நிறங்களில் அட்வென்ச்சர் & ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள்

Citroen eC3

யெஸ்டி அட்வென்ச்சர்

• புதிய வொய்ட் அவுட் நிறத்தில் • எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.2.15 லட்சம்

Citroen eC3

வொய்ட் அவுட் நிறத்தில் அட்வென்ச்சர்

• பெட்ரோல் டேங்க் மட்டும் வெள்ளை நிறத்தில் • பெட்ரோல் டேங்கில் நீலம் & கருப்பு நிற பட்டைகள்

யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் 

• புதிய போல்ட் கருப்பு நிறத்தில் • எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.2.10 லட்சம்

Citroen eC3

போல்ட் கருப்பு நிறத்தில் ஸ்க்ராம்ப்ளர் 

• பைக் முழுவதும் கருப்பு நிறத்தில் • பெட்ரோல் டேங்க் & சைடு பேனல்களில் சிவப்பு & சில்வர் நிற பட்டைகள்

Citroen eC3

என்ஜின் (மாற்றமில்லை)

• 334சிசி, சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் • 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்