Tap to Read ➤

சொகுசு எலக்ட்ரிக் காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி!!

தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உப்பசனா காமினேனி ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் காரை புதியதாக வாங்கியுள்ளார்.
Mohan Krishnamoorthy
• பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி; மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள்

• அப்பல்லோ லைஃப் நிறுவனத்தின் துணைத்தலைவர்
உப்பசனா காமினேனி
உப்பசனாவின் ஆடி இ-ட்ரான்
• பளிச்சிடும் சிவப்பு நிறத்தில்

• இன்ஸ்டாகிராமில் பதிவிடல்
இ-ட்ரான்
• ஆடியின் இந்தியாவிற்கான முதல் எலக்ட்ரிக் கார்

• எஸ்யூவி ரக உடலமைப்பில்

• கடந்த 2021இல் அறிமுகம்
வேரியண்ட்கள்
• இ-ட்ரான் 50 (சிங்கிள்-மேட்டார்)

• இ-ட்ரான் 55 (இரட்டை-மேட்டார்)

• இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55 (இரட்டை-மேட்டார்)
இ-ட்ரான் 50
• 71kWh லித்தியம் இரும்பு பேட்டரி

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 230 kW & 540 என்எம் டார்க்

• ரேஞ்ச் (0-100% சார்ஜ்): 264கிமீ - 379கிமீ
இ-ட்ரான் 55 & ஸ்போர்ட்பேக் 55
• 95kWh லித்தியம் இரும்பு பேட்டரி

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 300 kW & 664 என்எம் டார்க்

• ரேஞ்ச் (0-100% சார்ஜ்): 359கிமீ - 484கிமீ
எக்ஸ்-ஷோரூம் விலை
• இ-ட்ரான் 50: ரூ.1.01 கோடி

• இ-ட்ரான் 55: ரூ.1.17 கோடி

• இ-ட்ரான் ஸ்போர்ட்பேக்: ரூ.1.19 கோடி