Tap to Read ➤

ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புதிய கவர்ச்சிக்கர அப்டேட்கள்!

Jan 10, 2023
Mohan Krishnamoorthy
ஏத்தர் எனர்ஜியின் கம்யூனிட்டி டே
• பெங்களூரில் நடைபெற்றது

• 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய அப்டேட்கள் அறிவிப்பு
புதிய அப்டேட்கள்
• ஏத்தர் ஸ்டேக் 5.0 சாஃப்ட்வேர் அப்டேட்


• புதிய பாதுகாப்பு வசதிகள்
• 4 புதிய பெயிண்ட் நிறத்தேர்வுகள்

• கூடுதல் சௌகரியமான இருக்கை

• பேட்டரிக்கு வாராண்டி நீட்டிப்பு
ஏத்தர் ஸ்டேக் 5.0 சாஃப்ட்வேர் அப்டேட்
• டேஸ்போர்டு டிஸ்பிளே-க்கு புதிய யூஸர் இண்டர்ஃபேஸ்

• கூகுள் ஆன்போர்டு நாவிகேஷன்
புதிய பாதுகாப்பு வசதிகள்
• ஏத்தர் ஆட்டோ ஹோல்டு


• ஏத்தர் ஹில் ஹோல்டு
4 புதிய பெயிண்ட் நிறத்தேர்வுகள்
• ட்ரூ ரெட்

• காஸ்மிக் பிளாக்

• சால்ட் க்ரீன்

• லூனார் க்ரே
கூடுதல் பேட்டரி வாரண்டி (450 ப்ளஸ் வேரியண்ட்டிற்கு)
• 3 வருட வாரண்டியை கூடுதலாக 2 வருடங்கள் கூட்டி 5 வருடங்களாக்கி கொள்ளலாம்

• வெறும் ரூ.6,999 என்ற கட்டணத்தில்
ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
• 450 ப்ளஸ் (450 Plus)


• 450 எக்ஸ் (450X)
விற்பனையில் போட்டி ஸ்கூட்டர்கள்
• ஓலா எஸ்1 ப்ரோ

• பஜாஜ் சேத்தக்

• டிவிஎஸ் ஐக்யூப்

• விடா வி1