Mohan Krishnamoorthy       May 01, 2024

வந்தே பாரத் இரயிலில் கதவு திறக்காததால் கொஞ்ச நேரத்தில் பீதி அடைந்த மக்கள்!!

வந்தே பாரத் (Vande Bharat), இந்தியாவின் மாடர்ன் இரயில் 

மேட்-இன்-இந்தியா தயாரிப்பாக சென்னை ஐசிஎஃப்-இல் உருவாக்கப்படும் வந்தே பாரத் இரயில்கள்

மெட்ரோ இரயில்களை போன்று வந்தே பாரத் இரயில்களில் தானியங்கி கதவுகள் இடம்பெறுகின்றன

குஜராத், சூரத்திற்கு வந்த வந்தே பாரத் இரயில் ஒன்றில் ஆட்டோமேட்டிக் கதவுகள் செயல்படவில்லை

அகமதாபாத் - மும்பை நோக்கி சென்ற வந்தே பாரத் இரயில் சூரத்தை வந்தடைந்த போது நடந்த சம்பவம்

இரயிலுக்குள் மற்றும் வெளியே இருந்த பயணிகள் கடும் அவதி

கைகளால் திறக்க முயன்றும் பலனில்லை; அரை மணிநேர போராட்டத்திற்கு பின் கோளாறு சரி செய்யப்பட்டது

பயணிகள் இரயிலுக்குள் ஏற தயக்கம் காட்டினர்; ஆனால் அடுத்த இரயில் நிலையத்தில் கதவுகள் திறந்தன