Tap to Read ➤

புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரின் முக்கிய விபரங்கள்!!

புத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Mohan Krishnamoorthy
விர்டுஸ்
• ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்

• வெண்டோ செடான் மாடலுக்கு மாற்றாக
• 2021 நவம்பரில் உலகளவில் வெளியீடு


• தற்போது இந்தியாவில் அறிமுகம்
வேரியண்ட்கள்
• டைனாமிக் லைன்


• பெர்ஃபாமன்ஸ் லைன்
டைனாமிக் லைனின் ட்ரிம் நிலைகள்
கம்ஃபர்ட்லைன்: ரூ.11,21,900
ஹைலைன் மேனுவல்: ரூ.12,97,900
ஹைலைன் ஆட்டோமேட்டிக்: ரூ.14,27,900
டாப்லைன் மேனுவல்: ரூ.14,41,900
டாப்லைன் ஆட்டோமேட்டிக்: ரூ.15,71,900
பெர்ஃபாமன்ஸ் லைனின் ட்ரிம் நிலை
• ஜிடி ப்ளஸ்: ரூ.17,91,900
என்ஜின் தேர்வுகள்
• ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின்

• ஆக்டிவ் சிலிண்டர் தொழிற்நுட்பத்துடன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ (பெர்ஃபாமன்ஸ் லைன் உடன் மட்டுமே)
டிரான்ஸ்மிஷன் தேர்வுகள்
• 6-ஸ்பீடு மேனுவல்

• 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர்

• 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (1.5 லி டர்போ என்ஜின் உடன் மட்டுமே)
நிறத்தேர்வுகள்
• காட்டு செர்ரி பழத்தின் சிவப்பு
• கார்பன் இரும்பின் க்ரே
• பிரதிபலிக்கும் சில்வர்
• மஞ்சள்
• கேண்டி வெள்ளை
• ரைசிங் நீலம்