Tap to Read ➤

கார் விபத்தில் சிக்கினால் முதலில் இந்த 6 விஷயத்தை செய்ய பாருங்க!!

கார் விபத்தில் சிக்க நேர்ந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை...
Mohan Krishnamoorthy
காரை நிறுத்துதல்
• தப்பிக்க முயலக்கூடாது

• இல்லையேல் தேவையில்லாத வாக்குவாதங்களும், தண்டனைகளும் உருவாகும்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்க
• முதலில் தனது நிலையை உறுதி செய்க, பின்னர் பயணிகள்

• யாருக்கு முதலாவதாக உதவி தேவை என்பதை அடையாளம் காணல்
மருத்துவ உதவியை பெறுதல்
• முதலுதவி தொகுப்பு கட்டாயம் காரில் தேவை

• பெரிய விபத்து எனில் ஆம்புலன்ஸை அழைக்க
காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க
• வாகனத்தின் சேதத்தை மதிப்பிட்டு தகவல் தெரிவிக்க

• முடிந்தவரை விபத்திற்கான காரணத்தை தெளிவாக எடுத்து கூறல் வேண்டும்
படங்களை எடுத்தல்
• காப்பீட்டு தொகையை பெற உதவும்

• அத்துடன், போலீஸாரின் விசாரணைக்கும் உதவியாக இருக்கலாம்
காரை பழுதுப்பார்த்தல்
• காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து அதிகாரி வருவார் (தகவல் தெரிவித்திருந்தால்)

• பழுது பார்ப்பிற்கு குறிப்பிட்ட தொகையை வழங்குவதோடு, மெக்கானிக் கேரேஜையும் பரிசீலிப்பார்