ஒன்இந்தியா தமிழ் எழுதியோர்

Author Profiles

Managing Editor
Saravanarajan, Managing Editor at DriveSpark, brings extensive content management experience. With a keen eye for detail and a passion for storytelling, he ensures high-quality automobile content that engages readers.
Sub-Editor
நான் மோகன். ஆட்டோமொபைல் தொடர்பான செய்திகளை கடந்த 4 வருடங்களாக பதிவிட்டு வருகிறேன். வாகனங்களை பற்றி விரிவாக அறிவது எனக்கு பிடிக்கும். அரசியல் மற்றும் விளையாட்டு துறை செய்திகளிலும் ஆர்வம் உள்ளது.
Chief Sub-Editor
முத்து அருண் கடந்த 10 ஆண்டுகளாக ஊடக துறையில் பணியாற்றி வருகிறார். களத்தில் நேரடியாக செய்திகளை சேகரித்த அனுபவம் இவருக்கு உண்டு. தினகரன் நாளிதழில் பணியாற்றியபோது, ஒலிம்பிக், ஃபிபா உலக கோப்பை மற்றும் ஐசிசி உலக கோப்பை செய்திகளை முழுமையாக வழங்கியவர். தற்போது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் தலைமை துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆட்டோமொபைல் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த இவர், புதிய வாகன அறிமுகங்கள், சுவாரஸ்யமான ஆஃப் பீட் மற்றும் சேல்ஸ் ரிப்போர்ட் போன்ற செய்திகளை வழங்கி கொண்டுள்ளார். அத்துடன் செய்திகளை மேற்பார்வையிடுவது போன்ற பணிகளையும் மேற்கொள்கிறார். ஆட்டோ எக்ஸ்போ செய்திகளை வழங்கிய அனுபவமும் இவருக்கு உண்டு.
Editorial Advisor
A motoring enthusiast who has raced, restored, and rebuilt motorcycles. He combines hands-on experience with a deep appreciation for engineering. Known for his clarity in explaining complex automotive topics, he brings a unique perspective to his writing. He has helped translate technical subjects into stories that connect with everyday readers and seasoned gearheads.