கார் மற்றும் பைக்குகள் குறித்த அனைத்து தகவல்களும் HD தரத்திலான வீடியோ வடிவில் உங்களுக்கு வழங்குகிறது DriveSpark.com. ஒரு சொடுக்கின் மூலம் உலகளவில் வாகன துறையில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் இனி நீங்கள் வீடியோ வடிவிலும் பார்க்கலாம். மேலும் புதிய கார் மற்றும் பைக்குகள் அறிமுகம், அவற்றின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட், ரிவ்யூ மற்றும் சர்வதேச மோட்டார் கண்காட்சிகள் பற்றிய வீடியோக்களும் இங்கு இடம்பெறும்.
ஒவ்வொருவரும் ஓட்டி பார்க்க விரும்பும் ஸ்போர்ட்ஸ் கார், ஆடம்பர கார், எக்ஸோடிக் கார், ஹாட் ஹேட்ச்பேக் கார்களுடன் சூப்பர் பைக்குகள், ஸ்போர்ட்ஸ் பைக்குகள், கஸ்டமைஸ் பைக் மாடல்கள் மற்றும் ஸ்ட்ரீட் ஃபையிட்டர் பைக் மாடல்களின் HD வீடியோக்களை டிரைவ்ஸ்பார்க் கேலரியில் காணலாம்.