டோல்கேட் பாஸை இத்தனை லட்சம் பேர் வாங்கிட்டாங்களா? 6 மாசத்துல இவ்வளவு வருமானமா?
இந்தியாவில் சுங்கச்சாவடிகளை கடக்க தனிநபர் வாகனங்களுக்கு வருடம் என்ற பாஸ் முறை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது வரை அதை 50 லட்சம் பேர் வாங்கி விட்டதாக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது இதன் மூலம் பயணிகள் சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணத்தில் கடந்து செல்ல முடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து செல்ல சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு கடந்து செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது இந்த சாவடி கடந்து செல்ல ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தனித்தனியாக வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தி வந்தனர் இதற்காக பாஸ்ட் ட்ராக் கார்டை பயன்படுத்தி வருகிறார்கள் இந்த பாஸ்ட் கார்டை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு முறை கடக்கும் போதும் அந்த சுங்கச்சாவடி கடப்பதற்கான கட்டணம் தானாக ஃபாஸ்ட்ராக் கார்டில் இருந்து கழிக்கப்படும்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் தனிநபர் வாகனங்கள் பயன்படுத்த ஏதுவாக வருடம்ங்கிற பாஸ் முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது இந்த பாசை வருடத்திற்கு ரூபாய் 3000 என்று கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ள முடியும் இதன் மூலம் 200 முறை சுங்கச்சாவடியில் கடந்து செல்லுபடியும் அதாவது ஒரு சுங்கச்சாவடிக்கு வெறும் ரூபாய் 15 என்ற செலவில் கடன் செல்ல முடியும் என்ற விதிமுறை தற்போது அமலில் இருக்கிறது இது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இலியில் இந்த பாசம் அமலுக்கு வந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் இந்த பாசை இதுவரை 50 லட்சம் பேர் வாங்கி விட்டதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இது மட்டுமல்ல இந்தியாவில் நடக்கும் சுங்க கட்டிட பரிவர்த்தனைகளில் 26.55 கோடி பரிவர்த்தனைகள் இந்த பாஸ்ட் ட்ராக் காடு மூலம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது அதாவது ஒட்டுமொத்தமாக நடக்கும் பரிவர்த்தனையில் 28 சதவீதமான பரிவர்த்தனைகள் இந்த காடு மூலம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர பாஸ் முறையை அதிகம் பயன்படுத்தும் மாநிலத்தில் முதலிடத்தில் சண்டிகர் மாநிலம் தான் இருக்கிறது இங்கு நடக்கும் மொத்த பரிவர்த்தனைகளில் 14 சதவீதமான பரிவர்த்தனைகள் இந்த காது மூலம் நடக்கிறது இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது இங்கு 12.3 சதவீத பரிவர்த்தனை நடக்கிறது அடுத்த இடத்தில் டெல்லி 11.5% பரிவர்த்தனைகள் இந்த கார்டு மூலம் நடக்கிறது.
டெல்லியில் பஜ்வா சாங் என்ற சுங்கச்சாவடியில் மொத்த பரிவர்த்தனைகளில் 57% இந்த கார்டு மூலம் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது அடுத்த இடத்தில் டெல்லியில் உள்ள சோனிபட் சுங்கச்சாவடியிலும் 53 சதவீத பரிவர்த்தனைகள் இந்த காட்டு மூலம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்க கட்டணம் பெரிய அளவில் தலைவலியாக இருந்த நிலையில் இந்த வருடம் பாஸ் முறை மிகப்பெரிய விடுதலையை மக்களுக்கு கொடுத்துள்ளது இந்த சாவடி வருடாந்திர பாசை வைத்து 1150 சுங்கச்சாவடிகளில் பயன்படுத்த முடியும் இதன் மூலம் மக்கள் பெரிய அளவில் பயன்படுகிறார்கள் குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்யும் மக்களுக்கு இது ஏற்றதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








