அசரடிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ8 சொகுசு கார் அறிமுகம்

By Saravana

சிறிய மாறுதல்கள் கூடுதல் அம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ8 கார் பிராங்க்ஃபர்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹைபிரிட் உள்பட மொத்தம் 7 வேரியண்ட்டுகளில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. முதலாவதாக நவம்பர் முதல் ஜெர்மனியில் விற்பனைக்கு செல்லும் இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற மாற்றம்

வெளிப்புற மாற்றம்

25 ஒளி உமிழும் டயோடுகளுடன் வெளிச்சத்துக்கு தக்கவாறு ஒளியை வழங்கும் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், சிங்கிள் ஃப்ரேம் கிரில் ஆகியவை புதிது.

நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ்

நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ்

சாதாரண மாடலைவிட நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட மாடல் 13 சென்டிமீட்டர் கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

பழுப்பு - சில்வர் மற்றும் பழுப்பு மற்றும் தங்க நிறங்களுடன் கூடிய இரண்டு இரட்டை வண்ண இன்டிரியர்களில் கிடைக்கும். லெதர் அப்ஹோல்ஸ்டரியும் புதிது.

புதிய வண்ணங்கள்

புதிய வண்ணங்கள்

இந்த கார் 5 புதிய வண்ணங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

பூட் ரூம்

பூட் ரூம்

மேம்படுத்தப்பட்ட மாடலின் பூட் ரூம் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது 520 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூமுடன் கிடைக்கிறது.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் சேர்த்து 245 எச்பி ஆற்றலை அளிக்கும்.

 பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

310 எச்பி 3.0 லிட்டர் வி6 எஞ்சின்

435 எச்பி 4.0 லிட்டர் வி8 எஞ்சின்

520 எச்பி 4.0 லிட்டர் வி8 எஞ்சின்

500 எச்பி 6.3 லிட்டர் டபிள்யூ 12 எஞ்சின்

டீசல் மாடல்கள்

டீசல் மாடல்கள்

258 எச்பி 3.0 லிட்டர் வி6 எஞ்சின்

385 எச்பி 4.2 லிட்டர் வி8 எஞ்சின்

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

ஹைபிரிட், பெட்ரோல், டீசல் என அனைத்து மாடல்களிலும் 8 ஸ்பீடு ட்ரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை

விலை

மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ8 காருக்கு 74,500 யூரோவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2013, 17:39 [IST]
English summary
Audi has taken the wraps off the 2014 A8 facelift in Frankfurt.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+