லிமிடேட் எடிசன் டஸ்ட்டரை பார்வைக்கு வைத்த டேஸியா
கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் டஸ்ட்டர் எஸ்யூவியை ரெனோவின் பட்ஜெட் பிராண்டான டேஸியா ஜெனீவாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அட்வென்ச்சர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய டஸ்ட்டர் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மட்டுமே கிடைக்கும். 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களில் புதிய டஸ்ட்டர் கிடைக்கும்.
ஈக்கோஸ்போர்ட்டை ஃபோர்டு அறிமுகம் செய்த பின் ஏற்பட இருக்கும் நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதமாக புதிய டஸ்ட்டரை ரெனோ அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய டஸ்ட்டரின் கூடுதல் அம்சங்கள் லிஸ்ட்டையும், அதனைத் தொடர்ந்து ஸ்லைடரில் அசத்தலான ஸ்பெஷல் எடிசன் டஸ்ட்டர் படங்களையும் காணலாம்.
- 16 இஞ்ச் கருப்பு நிற அலாய் வீல்கள்
- கூரை மேலே ரேம்ப் விளக்குகள்
- கார்மின் 350எல்எம் ஜிபிஎஸ் சிஸ்டம்
- டஸ்ட்டர் அவென்ச்சர் எடிசன் ஸ்டிக்கர்கள்
- முன்புறம் மற்றும் பின்புற பம்பருக்கு கீழே ஸ்கிட் பிளேட்டுகள்
- டின்ட் செய்யப்பட்ட பின்புற கதவு மற்றும் வைன்ட்ஷீல்டு கண்ணாடிகள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்

லிமிடேட் எடிசன் டஸ்ட்டர் - படங்கள்


Click it and Unblock the Notifications








