நியூயார்க்கில் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் காரை அறிமுகம் செய்த 'ஜேம்ஸ்பாண்ட்'
நியூயார்க் ஆட்டோ ஷோவில் புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் காரை ஜேம்ஸ்பாண்ட் நாயகன் டேனியல் கிரேய்க் அறிமுகப்படுத்தினார். அத்தோடு, அந்த காரை ஓட்டியபடி மன்ஹாட்டன் வீதிகளில் உலா வந்தார். ரேஞ்ச்ரோவருக்கான பிரத்யேக இணையதளத்தில் இந்த காட்சிகள் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. டிசைன், தொழில்நுட்பம், வசதிகள், பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் பல மாறுதல்களை சந்தித்துள்ள ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் விற்பனையில் டாப் கியரை தட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலகு எடை கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எடை 800 பவுண்ட் வரை குறைந்துவிட்டது. எனவே, கார்பன் புகை வெளியீடும் மிக மிக குறைவாக இருக்கும் என லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. 7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கை அமைப்பு கொண்ட புதிய ரேஞ்ச்ரோவரில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 63495 டாலர் முதல் 93,295 டாலர் வரையிலான விலைகளில் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி



Click it and Unblock the Notifications








