புத்தம் புதிய ஃபோர்டு எஸ்கார்ட் செடான் கான்செப்ட்!
கடந்த 2000 ஆண்டு வரை இந்தியாவில் ஃபோர்டு எஸ்கார்ட் செடான் கார் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த காரின் விற்பனையை ஃபோர்டு நிறுத்தியது. இந்த நிலையில், புதிய ஃபோர்டு எஸ்கார்ட் காரின் கான்செப்ட் மாடல் சீன மார்க்கெட்டில் அறிமுகமாக உள்ளது.
ஷாங்காய் மோட்டார் ஷோவில் இந்த புதிய காரின் கான்செப்ட் மாடல் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் உற்பத்தி நிலை மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஃபோர்டு சீனாவில் மட்டும் இந்த புதிய காரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதிக இடவசதி, நவீன வசதிகள் கொண்டதாக களமிறக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது. ஸ்லைடரில் ஃபோர்டு எஸ்கார்ட் காரின் படங்களை காணலாம்.

ஃபோர்டு எஸ்கார்ட் கான்செப்ட்

ஃபோர்டு எஸ்கார்ட் கான்செப்ட்

ஃபோர்டு எஸ்கார்ட் கான்செப்ட்

ஃபோர்டு எஸ்கார்ட் கான்செப்ட்

ஃபோர்டு எஸ்கார்ட் கான்செப்ட்

ஃபோர்டு எஸ்கார்ட் கான்செப்ட்

ஃபோர்டு எஸ்கார்ட் கான்செப்ட்

ஃபோர்டு எஸ்கார்ட் கான்செப்ட்



Click it and Unblock the Notifications








