டஸ்ட்டரை தலையில் கை வைக்க வைத்த சுஸுகி எஸ்யூவி!!

By Saravana

டஸ்ட்டருக்கு நேர் போட்டியாளராக வரும் புதிய எஸ்யூவியின் கான்செப்ட்டை பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளது சுஸுகி. ஐவி4 என்ற இந்த கான்செப்ட் எஸ்யூவியின் டீசர்களை அவ்வப்போது சுஸுகி வெளியிட்டு வந்த நிலையில், கான்செப்ட் நிலையில் தரிசனம் கொடுத்து வருகிறது.

பல்வேறு மார்க்கெட்டுகளில் கிராண்ட் விட்டாரா மற்றும் ஜிம்னி எஸ்யூவிகளுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருப்பதாக இந்த கான்செப்ட் எஸ்யூவியின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

4,215 மிமீ நீளம், 1,850 மிமீ அகலம், 1,665 மிமீ உயரத்துடன் 2,500 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது.

கம்பீரம்

கம்பீரம்

ஹெட்லைட், கிரில், ரியர் வியூ கண்ணாடிகள் என அனைத்தும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கிறது.

 4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ்

இந்த எஸ்யூவி சுஸுகியின் ஆல்கிரிப் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

 கஸ்டமைஸ்

கஸ்டமைஸ்

இந்த எஸ்யூவியை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு இணங்க வண்ணம் மற்றும் வெளிப்புற பாகங்களுடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

உற்பத்தி

உற்பத்தி

2015ம் ஆண்டு முதல் மாக்யர் ஆலையில் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி துவங்கும். முதலாவதாக, ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2013, 12:26 [IST]
English summary
If you have been following us you'll remember that Suzuki had teased a compact SUV concept earlier this year. Called the Suzuki iV-4, the concept has debuted at the 65th IAA Frankfurt Auto Show 2013. What should be noted is that this is not a stuy, but Suzuki actually plans on introducing the production version in the not too distant future.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+