புதிய எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தும் லெக்சஸ்

By Saravana

எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் மிக அழுத்தமாக வேரூன்றி வருவதால் விரைவில் துவங்கும் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ஏராளமான புதிய எஸ்யூவி மாடல்கள் படையெடுக்க துவங்கியுள்ளன. அதில், ஒன்றாக டொயோட்டாவின் பிரிமியம் பிராண்டான லெக்சஸ் தனது புதிய கிராஸ்ஓவர் கான்செப்ட்டை பார்வைக்கு வைக்க இருக்கிறது.

பென்ஸ் ஜிஎல்ஏ, ஜாகுவார் சி- எக்ஸ்17 கான்செப்ட் வரிசையில் லெக்சஸ் பிராண்டின் எல்எஃப் - என்எக்ஸ் கிராஸ்ஓவர் கான்செப்ட்டும் பார்வையாளர்களுக்கு காட்சி தர உள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கான்செப்ட்

கான்செப்ட்

எல்எஃப் லைன் என்ற லெக்சஸ் பிராண்டின் கான்செப்ட் வரிசையில் இந்த காரும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மிரள வைக்கும் கூர்மையான பாடி லைன்கள், கிரில் ஆகியவை மிரட்ட வைக்கின்றன.

வண்ணம்

வண்ணம்

வெளிப்புறத்தில் மெட்டல் சில்வர் வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது.

 ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக லெக்சஸ் தெரிவித்துள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

மஞ்சள், கருப்பு வண்ண லெதர் அப்ஹோல்ஸ்டரி, தொடு திரையில் இயக்கும் வசதியுடன் சுவிட்சுகள் மற்றும் டச் பேடு ரிமோட் இன்டர்ஃபேஸ் ஆகிய அடுத்த தலைமுறை தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும்.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

டெயில் லைட், பம்பர், டெயில் கேட் என அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவும், மிரட்டலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2013, 11:13 [IST]
English summary
Proof of fact are the new crossovers that are headed to Frankfurt. First is the upcoming GLA Class from Mercedes, Jaguar C-X17 Concept and now, Toyota's premium brand Lexus, which until now had only landed with saloon and coupe concepts at auto shows. It's now trying its hands with the LF-NX crossover concept.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+