பென்ஸ் எஸ் கிளாஸ் கூபே காரின் ஸ்கெட்ச் படங்கள் கசிந்தன

By Saravana

பென்ஸ் எஸ் கிளாஸ் கூபே கான்செப்ட் காரின் ஸ்கெட்ச் படங்கள் கசிந்துள்ளன. பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இந்த புதிய எஸ் கிளாஸ் கூபே கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

பென்ஸ் சிஎல் கிளாஸ் கூபே காருக்கு மாற்றாக இந்த புதிய கார் வர இருக்கிறது. ஸ்கெட்ச் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 புதிய அவதாரம்

புதிய அவதாரம்

சிஎல் கிளாஸ் கூபே காருக்கு மாற்றாக எஸ் கிளாஸ் கார் கூபே தற்போது கூபே அவதாரம் எடுக்கிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், எஸ் கிளாஸ் லிமோ காரிலிருக்கும் சில வசதிகள் இந்த காரிலும் இடம் பெற்றிருக்கும்.

டிசைன்

டிசைன்

கூபே ரகத்துக்காக சரிவான பின்புறம், ஏரோடைனமிக் தத்துவம் கொண்ட கூரை ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் எஸ் கிளாஸ் செடானை போன்று இருக்கிறது. அதிக மாற்றங்கள் இல்லை.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன் எஸ் கிளாஸ் காரைவிட எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரை நினைவூட்டுவதாக இருக்கிறது. இந்த கான்செப்ட் காரை ஏஎம்ஜி ஏற்றுக் கொண்டு செய்து வருகிறது. இதனால், எஸ் கிளாஸ் கூபே டிசைன் கம்பீரமாகவும், ஸ்லைடலாகவும் இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் வி8 அல்லது வி12 எஞ்சின் பொருத்தப்படும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து எஸ் கிளாஸ் காரின் பவர்ஃபுல் ஏஎம்ஜி வெர்ஷனும் வர இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஹைபிரிட் மாடலுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பென்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, September 8, 2013, 11:41 [IST]
English summary
The S Class coupe concept will be a successor to the current CL-Class coupe and is likely to inherit some of the technology and features from the S-Class limo. In terms of design though, the coupe looks nothing like the sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+