மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான் அறிமுகம்!
மிராஜ் ஹேட்ச்பேக் கார் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கான்செப்ட் செடான் கார் மாடலை பேங்காக் மோட்டார் ஷோவில் மிட்சுபிஷி அறிமுகம் செய்தது. புதிய காம்பெக்ட் ஈக்கோ கார் செடான் என்று மிட்சுபிஷி கூறும் இந்த புதிய கார் இலகு எடை கொண்ட பாகங்கள் மற்றும் சிறந்த ஏரோடைனமிக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவிடி டிரான்மிஷனுடன் இலகு எடை கொண்ட எஞ்சினுடன் இந்த கார் வர இருக்கிறது. எஞ்சின் மற்றும் பிற முக்கிய விபரங்களை மிட்சுபிஷி இதுவரை வெளியிடவில்லை. உலக அளவில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் இந்த புதிய செடான் காரை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹோண்டா அமேஸ் காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்

மிட்சுபிஷியின் புதிய கான்செப்ட் செடான்



Click it and Unblock the Notifications








