ஃபோக்ஸ்வேகனின் புதிய கோல்ஃப் விஷன் ஜிடிஐ கான்செப்ட்
புதிய கோல்ஃப் விஷன் ஜிடிஐ கான்செப்ட்டை வொர்த்தர்ஸீ கண்காட்சியில்ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டது. இந்த கார் 7ம் தலைமுறை கோல்ஃப் ஜிடிஐ காரை அடிப்பைடையாக கொண்டது.
மிக வசீகரமான வெளிப்புறத் தோற்றம் கொண்ட இந்த காரில் 2.0 லிட்டர் எஞ்சினுக்கு பதிலாக ட்வின் டர்போசார்ஜர் துணை கொண்ட 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 279 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
எஸ்யூவி போன்று இந்த காரில் எஞ்சினின் சக்தி 4 வீல்களுக்கும் செல்லும் வகையில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும். இந்த ஹாட் ஹேட்ச். கோல்ஃப் ஜிடிஐ காரின் பெர்ஃபார்மென்ஸ் எடிசனாக கான்செப்ட் டிசைன் நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த காரின் அசத்தலான படங்களை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

போக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகன் விஷன் கான்செப்ட்



Click it and Unblock the Notifications








