புதிய நிசான் ஸ்போர்ட் செடான் கான்செப்ட் அறிமுகம்!
டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் புதிய நிசான் ஸ்போர்ட் செடான் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கான்செப்ட் அடிப்படையில்தான் 2015 மேக்ஸிமா கார் வடிவமைக்கப்பட்டிருக்கும். V- Motion என்ற புதிய டிசைன் தாத்பரியத்தில் இந்த காரின் முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமராங் வடிவத்திலான எல்இடி ஹெட்லைட்டுகள், 21 இஞ்ச் அலுமினியம் வீல்கள் என பல அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கிறது. உட்புறத்தில் இரட்டை வண்ண கலவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், லெதர் இருக்கைகள் என உயர் ரக கார்கலுக்கான உண்டான பல அம்சங்களை கொண்டிருக்கும். அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் என கலக்கலாக இருக்கிறது.
இந்த காரில் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 300 பிஎச்பி ஆற்றலை கொண்ட இந்த எஞ்சினுடன் எக்ஸ்ட்ரோனிக் வேரியபிள் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கிறது. இந்த அசத்தலான காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நிசான் ஸ்போர்ட் செடான் கான்செப்ட்டின் படங்கள்.

Click it and Unblock the Notifications