புதிய எம்-5 பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ

ரூ.95.90 லட்சம் விலையில் தனது பிரிமியம் ரக எம்-5 செடான் காரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது பிஎம்டபிள்யூ.

BMW M 5

உலகின் வெற்றிகரமான பிரிமியம் செடான் கார் மாடல்களில் ஒன்றான எம்-5 வாடிக்கையாளர்களுக்கு புதியதோர் அனுபவத்தை தரும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

புதிய எம்-5 செடான் காரில் 4.4 லிட்டர் வி-8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த எஞ்சின் 560 குதிரைசக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

மேவும்ஸ வெறும் 4.4 வினாடிகளில் 100 கிமீ வேகத்தையும், 13 வினாடிகளில் 250 கிமீ வேகத்தையும் எட்டவல்லது. இந்த கார் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பிஎம்டபிள்யூ ஷோரூம்களில் இந்த காரை புக்கிங் செய்து பெற்றுக்கொள்ளலாம் என பிஎம்டபிள்யூ கூறியுள்ளது.

புதிய எம்-5 செடான் கார் ரூ.95.90 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 9, 2012, 16:22 [IST]
English summary
Germany's luxury car maker BMW has launched of its Premium range M5 sedan in India. The new M5 priced at. Rs.95.90 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+