2 பைக்குகள் விலையை ரூ.4 லட்சம் குறைத்த ஹார்லி டேவிட்சன்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 2 பைக் மாடல்களின் விலையை ரூ.4 லட்சம் குறைப்பதாக ஹார்லி டேவிட்சன் இன்று அறிவித்துள்ளது. இதனால், 1600 சிசி திறன் கொண்ட ஹார்லி பைக்குகளை ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Harley Davidson Bike

இதுவரை ரூ.13.95 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த எப்எக்ஸ்டிபி ஸ்டீரிட் பாப் பைக் இனி ரூ.9.95 லட்சம் விலையில் கிடைக்கும்.

இதேபோன்று, எப்எக்ஸ்டிசி சூப்பர் கிளைடு கஸ்டம் பைக்கின் விலை ரூ.15.45 லட்சத்திலிருந்து ரூ.11.5 விலையில் இனி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளின் விலையும் ரூ.4 லட்சம் வரை அதிரடியாக குறைத்துள்ளது ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 7 ஹார்லி டேவிட்சன் பைக் ஷோரூம்களில் குறைக்கப்பட்ட புதிய விலையில் இந்த இரண்டு பைக்குகளையும் இன்று முதலே வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்க்பப்ட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 5, 2012, 17:40 [IST]
English summary
Starting today, the Harley-Davidson FXDB Street Bob, a tough Big-Twin with classic bobber style, will be available to riding enthusiasts at just Rs. 9.95 lakh as against the earlier Rs. 13.95 lakh. In addition, the Harley-Davidson FXDC Super Glide Custom, a powerful custom-styled bike with eye-catching chrome detail, will retail at Rs.11.5 lakh only as against Rs. 15.45 lakh last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+