புதிய சொனாட்டா பிரிமியம் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்

புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய சொனாட்டா பிரிமியம் செடான் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்று அறிமுகம் செய்துள்ளது.


ஜிடிஎல் என்ற குறியீட்டு பெயரில் பெட்ரோல் மாடலில் மட்டும் வந்துள்ள இந்த புதிய சொனாட்டா மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வெர்ஷன்களில் கிடைக்கும்.

இதில், 2.4 லிட்டர் ஜிடிஐ டைரக்ட் இஞ்ஜெக்ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 201 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. புதிய சொனட்டா 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

புளூயிடிக் வடிவமைப்பில் வந்துள்ள புதிய சொனாட்டா வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது. ஏபிஎஸ், ஏர்பேக்குகள், இஎஸ்பி உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்களுக்கு புதிய சொனாட்டாவில் குறைவில்லை.

புதிய சொனாட்டா ரூ.16 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 5, 2012, 13:15 [IST]
English summary
Hyundai motors has launched 2012 model sonata premium sedan car in Delhi auto expo today. The new sonata equipped with 2.4 liter engine and it will generate 201 PS power in 6300 RPM.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+