புதிய கான்செப்ட் மாடல் எம்பிவியை பார்வைக்கு வைத்த ஹூண்டாய்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஹூண்டாய் நிறுவனம் ஹெக்ஸா ஸ்பேஸ் என்ற புதிய கான்செப்ட் மாடல் எம்பிவி பத்திரிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Hyundai Hexa Space

ஹூண்டாய் பார்வைக்கு வைத்திருக்கும் எம்பிவி 8 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும். ஹூண்டாய் கார்களுக்கே உரிய அசத்தலான இன்டரியர்கள், அதிக இடவசதி கொண்டதாக புதிய எம்பிவியை ஹூண்டாய் வடிவமைத்துள்ளது.

முதன் முதலில் ஹூண்டாய் வெளியுலக்குக்கு அறிமுகம் செய்துள்ள இந்த புதிய எம்பிவி உற்பத்தி நிலைக்கு வருவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் வரை பிடிக்கும் என்று ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

இதுதவிர, கூபே வெலோஸ்டர், புதிய எலன்ட்ரோ கார்களையும் ஹூண்டாய் காட்சிப்படுத்தியிருந்தது. புதிய சொனாட்டா பிரிமியம் காரையும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Showcased of its first MPV concept in Delhi auto show. The new MPV code named Hexa Space and which is an 8 seater vehicle.
Story first published: Friday, January 6, 2012, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X