டெல்லி ஆட்டோ கண்காட்சியில் டஸ்ட்டரை காட்சிப்படுத்திய ரினால்ட்

பல்ஸ் ஹேட்ச்பேக் காரை வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்துள்ள ரினால்ட் நிறுவனம் தனது அடுத்த மாடலான டஸ்ட்டர் எஸ்யூவியை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்துள்ளது.

Renault Duster

மஹிந்திரா கூட்டணியில் பிரிந்து வந்த பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் கடந்த ஆண்டு 2 கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 5 புதிய கார் மாடல்களை இந்தியாவி்ல் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில், முதலாவதாக பல்ஸ் ஹேட்ச்பேக் காரை கடந்த வியாழக்கிழமை முறைப்படி அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்ய திட்டமிட்டு்ள்ளது.

இதற்காக, டெல்லி ஆட்டோ கண்காட்சியில் டஸ்ட்டர் எஸ்யூவியை ரினால்ட் பார்வைக்கு வைத்துள்ளது. ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் விலையில் புதிய டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜூன் மாதத்தில் புதிய டஸ்ட்டர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் புதிய டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 7, 2012, 15:18 [IST]
English summary
French car maker Renault has unveiled Duster suv in Delhi auto expo. The new compact suv will be available both petrol and diesel engine option.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+