புதிய பைக் மற்றும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸுகி

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய 112 சிசி திறன் கொண்ட புதிய பைக் மற்றும் 125 சிசி திறன் கொண்ட புதிய பவர் ஸ்கூட்டர் மாடல்களை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஹயாட்டே என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பைக்கில் 112.8 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய பைக் அதிக மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என்பதால் அனைத்து தரப்பு சந்தைகளிலும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 125 சிசி திறன் கொண்ட அக்ஸெஸ் பவர் ஸ்கூட்டரை விற்பனை செய்து வரும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அடுத்து ஸ்விஷ் என்ற பெயரில் மற்றுமொரு புதிய 125 சிசி திறன் கொண்ட பவர் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 6.4 கிவாட் பவரை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷன் கொண்டதாக வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 5, 2012, 14:04 [IST]
English summary
Suzuki motorcycles has launched new commuter bike and new power scooter models in Delhi auto expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+