ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

Written By:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பற்றி...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பற்றி...

சற்றும் எதிர்பாராத வகையில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக், புதிய லிக்விட் கூல்ட் 200சிசி, சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 8500 ஆர்பிஎம்களில், அதிகபடியாக 18.5 பிஹெச்பியையும், 6000 ஆர்பிஎம்களில், 17.2 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ரியருக்கு பவர் செலுத்தும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாகஸுடன் இணைக்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

200சிசி திறன் கொண்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக், ஃப்ரண்ட் கௌல், ஃப்யூவல் டேங்க் மற்றும் பெல்லி பேன் ஆகிய பகுதிகளில் ஏர் வெண்ட் வசதி கொண்டுள்ளது.

இது இஞ்ஜின் கூளிங்-கை மேம்படுத்துகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கின் முன் பகுதியில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின் சக்கரத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளது.

பிரேக்;

பிரேக்;

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கின் முன் சக்கரத்திலும், பின் சக்கரத்திலும் டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

இதோடு மட்டுமல்லாமல், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் எல்இடி லைட்கள், பைக்கின் பாடி மற்றும் சீட்-டில் ட்யூவல் டோன் கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் எப்போது அறிமுகம் செய்யபடும் என்று எந்த விதமான அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை. இது இந்த ஆண்டின் பிறபாதியில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி?

போட்டி?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் அறிமுகம் செய்யபடும் போது, புதிதாக அறிமுகம் செய்யபட்ட டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி, 200 சிசி பஜாஜ் பல்சர் மற்றும் கேடிஎம் ட்யூக் 200.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

எக்ஸ்ட்ரா சக்தி, ரொம்பவே செக்ஸீ.. வந்துவிட்டது புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... 1,100 கிமீ தூரத்துக்கு ஓர் எக்ஸ்ட்ரீம் டெஸ்ட் டிரைவ்

கூடுதல் டார்க் திறனுடன் வந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Hero Xtreme 200 S Bike from Hero Motocorp has made surprise Debut at 2016 Delhi Auto Expo. When launched, new Xtreme 200 S will compete against the newly launched TVS Apache 200 4V, 200cc Bajaj Pulsars and the KTM Duke 200. This Hero Xtreme 200 S Bike is expected to be launched in the latter half of this year.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more