நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

By Ravichandran

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

நிஸான் ஜிடி-ஆர் பற்றி...

நிஸான் ஜிடி-ஆர் பற்றி...

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், பெரிதும் எதிர்பார்ப்புகள் நிறைந்த சூப்பர் கார்களின் ஒன்றாக விளங்கியது.

செல்லபெயர்;

செல்லபெயர்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காருக்கு, காட்ஸில்லா என்ற புனைபெயரும் உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், 3.8 லிட்டர் ட்வின் - டர்போ வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், 542 பிஹெச்பி மற்றும் 628 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காரின் இஞ்ஜின், 6 - ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான் 4 வீல்களுக்கு பவர் கடத்தபடுகிறது.

இஞ்ஜின் திறன்;

இஞ்ஜின் திறன்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெரும் 3 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், அதிகபட்சமாக மணிக்கு 315 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

நிஸான் ஜிடி-ஆர், ஹூட்-டின் லைன்களை தொடரும் வகையிலான ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது.

இதன் ஃப்ரண்ட் பகுதியில் உள்ள கிரில் மிகவும் பெரியதாக காட்சியளிக்கிறது. ஆனால் இந்த பெரிய கிரில் அமைப்பு, இஞ்ஜினுக்கு அதிகபடியான காற்றை கடத்துவதற்காகவே உள்ளது.

டெய்ல் லேம்ப்கள்;

டெய்ல் லேம்ப்கள்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காரின் 4 வட்ட வடிவிலான டெய்ல் லேம்பகள், 1990-ஆம் ஆண்டுகளை சேர்ந்த ஸ்கைலைன் ஜிடி-ஆர் மாடலுக்கு கௌரவம் தரும் வகையில் அவ்வாறு வடிவமைக்கபட்டுள்ளது.

ரியர்;

ரியர்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காரின் 4 எக்ஸ்ஹாஸ்ட் டெய்ல் பைப்களும், ரியர் டிஃப்யூஸர் உள்ளிட்டவை இதன் அசாதாரன் பெர்ஃபார்மன்ஸை பிரதிபளிக்கும் வகையில் உள்ளது.

போட்டி?

போட்டி?

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்யபடும் போது, மெர்சிடிஸ் ஜிடிஎஸ் மற்றும் போர்ஷே 911 ரேஞ்ச் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்?

அறிமுகம்?

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், இந்தியாவில் இந்த ஆண்டில் வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யபடும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கம்பத்தில் மோதி சுக்குநூறான நிசான் ஜிடி- ஆர்... சட்டையை உதறிக்கொண்டு வெளியே வந்த ஓட்டுனர்

உசேன் போல்ட் வேகத்துக்கு ஈடுகொடுக்குமா இந்த தங்கத் தாரகை!

ஜிடி-ஆர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Sunday, February 14, 2016, 8:30 [IST]
English summary
Nissan have showcased their GT-R Supercar in India at the 2016 Delhi Auto Expo. Nissan GT-R Supercar is also affectionately called by its nickname 'Godzilla'. Nissan GT-R Supercar is touted to be launched in India in September 2016. When launched, Nissan GT-R may have to compete with Mercedes AMG GTS and the Porsche 911 range.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+