ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்குல இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? - வீடியோ ரிவியூ
டிவிஎஸ் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது கரிஷ்மா பைக் அப்டேட் செய்து கரிஷ்மா எக்ஸ் எம் ஆர் என்ற பெயரில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது இந்த பைக் ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது பழைய பைக்கில் இருந்து இந்த பைக்கில் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது என விரிவாக காணலாம் வாருங்கள்
ஹீரோ நிறுவனம் கடந்த 2003 ஆம் ஆண்டு கரிஷ்மா என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது அப்போது மக்கள் மத்தியில் இந்த பைத்தியத்திற்கு நல்ல பெயர் இருந்தது பல இந்த பைக்கை விரும்பினார் இது ஒரு ஸ்போர்ட்ஸ் டூவீலர் ரக பைக் ஆக விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் தற்போது ஹீரோ நிறுவனம் தனது கரிஷ்மா பைக்கை அப்டேட் செய்து புதிய டிசைனில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய லிக்யூட் கூல்டு 210 சிசி டிஓஎச்சி சிங்கள் சிலிண்டர்,4 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25.15 பிஎச்பி பவரை 9250 ஆர்பிஎம்மிலும் 20.4 என்எம் டார்க் திறனை 7250 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஸ்லீப்பர் மற்றும் அசிஸ்டன்ட் அம்சங்களுடன் இருக்கிறது.

ஹீரோ நிறுவனம் கரிஷ்மாவின் பெயர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுள்ளதால் இந்த பெயரையே எனது புதிய பைக்குக்கு வைத்துள்ளது இந்த வைக்கும் ஓட்டு பார்க்க சிறப்பாக இருக்கிறது. ஸ்போர்ட்டி டூரர் பைக்கை முதன்முதலாக வாங்க நினைப்பவர்களுக்கு இந்த பைக் ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இந்த பைக்கில் பல அட்வான்ஸ் அறிவிப்பு அம்சங்கள் இருப்பதாலும் என் விலை குறைவாக இருப்பதாலும் என் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications








