• முக்கிய சிறப்பம்சங்கள்
  • திறன் 149.5CC
  • மைலேஜ் 48 Kmpl
  • அதிகபட்ச சக்தி 13.8 bhp

பஜாஜ் பல்சர் 150 விமர்சனம்

பஜாஜ் பல்சர் 150 Design And Style

பஜாஜ் பல்சர் 150 டிசைன் & ஸ்டைல்

ஆரம்ப நிலை பெர்ஃபார்மென்ஸ் பைக் செக்மென்ட்டில் மிக நீண்டகாலமாக வாடிக்கையாளர்களின் முதன்மை வகித்து வருகிறது பஜாஜ் பல்சர் 150 பைக். கூர்மையான ஹெட்லைட் கவுல், வலிமையான பெட்ரோல் டேங்க், நேர்த்தியான பின்புற வடிவமைப்பு என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

பின்புறத்தில் இரட்டை எல்இடி பட்டை அமைப்பிலான டெயில் லைட்டுகள் கவர்கின்றன. கவரும் வகையிலான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், கருப்பு வண்ண பூச்சுடன் எஞ்சின் பகுதி, க்ரோம் கவருடன் கூடிய புகைப்போக்கி குழல் ஆகியவையும் இதன் தோற்றத்திற்கு வலு சேர்க்கின்றன.

பஜாஜ் பல்சர் 150 எஞ்சின் மற்றும் செயல்திறன்

பஜாஜ் பல்சர் 150 Engine And Performance

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் 149சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாகக 14 பிஎச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கின் எஞ்சின் டிடிஎஸ்- ஐ என்ற சிறப்பு தொழில்நுட்பத்தை பெற்றிருப்பதால் மிக சிறப்பான செயல்திறனையும், அதே நேரத்தில் அதிக எரிபொருள் சிக்கனத்தையும் ஒருங்கே வழங்குகிறது. இந்த பைக் 0 - 60 கிமீ வேகத்தை 5.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 111 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது. இந்த பைக் மிக சிறப்பான கையாளுமையை, நம்பிக்கையான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்குகிறது.

பஜாஜ் பல்சர் 150 மைலேஜ்

பஜாஜ் பல்சர் 150 Mileage

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் இருக்கும் 149 டிடிஎஸ்-ஐ எஞ்சின் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 50 முதல் 55 கிமீ மைலேஜ் வரை வழங்கும் திறனை அளிப்பதால், இதன் ரகத்தில் மிகச் சிறப்பான மைலேஜை வழங்கும் மாடலாக பெயர் பெற்றிருக்கிறது.

பஜாஜ் பல்சர் 150 முக்கிய அம்சங்கள்

பஜாஜ் பல்சர் 150 Important Features

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் பைலட் விளக்குகள், கருப்பு வண்ண பின்னணி கொண்ட விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடி, டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, கார்பன் ஃபைபர் போன்ற அலங்காரம், க்ளிப் ஆன் ஹேண்டில்பார், எல்இடி டெயில் லைட் பட்டைகள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். இந்த பைக்கின் முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 5 வே அட்ஜெஸ்ட் வசதியுடன் நைட்ராக்ஸ் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 15 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒற்றை இருக்கை அமைப்பு மிக வசதியாக உள்ளது.

பஜாஜ் பல்சர் 150 மாடல்கள்

 65,696.00    எக்ஸ்ஷோரூம் விலை
 65,696.00    எக்ஸ்ஷோரூம் விலை
 75,584.00    எக்ஸ்ஷோரூம் விலை
 77,434.00    எக்ஸ்ஷோரூம் விலை
 80,147.00    எக்ஸ்ஷோரூம் விலை
 80,774.00    எக்ஸ்ஷோரூம் விலை
 84,774.00    எக்ஸ்ஷோரூம் விலை
 98,566.00    எக்ஸ்ஷோரூம் விலை
 104,794.00    எக்ஸ்ஷோரூம் விலை
 104,984.00    எக்ஸ்ஷோரூம் விலை
 107,302.00    எக்ஸ்ஷோரூம் விலை
 110,094.00    எக்ஸ்ஷோரூம் விலை
 111,515.00    எக்ஸ்ஷோரூம் விலை
 112,991.00    எக்ஸ்ஷோரூம் விலை
 113,562.00    எக்ஸ்ஷோரூம் விலை
 116,802.00    எக்ஸ்ஷோரூம் விலை
 120,646.00    எக்ஸ்ஷோரூம் விலை

பஜாஜ் பல்சர் 150 தொழில்நுட்ப விபரங்கள்

Neon
Brakes, Wheels & Suspension
Calliper Type Floating, two piston
Front Brake Size 240 mm
Front Brake Type Disc
Front Suspension Telescopic, with anti-friction bush
Front Tyre Size 2.75 x 17
Front Wheel Size 17 inch
Radial Tyres No
Rear Brake Size 130 mm
Rear Brake Type Drum
Rear Suspension Twin gas-charged shock absorbers
Rear Tyre Size 100/90 X 17
Rear Wheel Size 17 inch
Tyre Type Tubeless
Wheel Type Alloy
Dimensions & Chassis
Chassis Type Double Cradle
Ground Clearance 165 mm
Kerb Weight 143 kg
Overall Height 1,170 mm
Overall Length 2,055 mm
Overall Width 755 mm
Seat Height 785 mm
Wheelbase 1,320 mm
Engine & Transmission
Bore 57 mm
Clutch Wet Multiplate
Compression Ratio 9.5 ± 0.5:1
Cooling System Air Cooled
Cylinders 1
Displacement 149 cc
Fuel Delivery System Carburetor
Fuel Type Petrol
Gearbox Type Manual
Ignition Digital Twin Spark Ignition
Max Power 13.8 bhp @ 9,000 rpm
Maximum Torque 13.4 @ 6,000 rpm
No. of Gears 5
Spark Plugs 2 Per Cylinder
Stroke 56 mm
Transmission Type Chain Drive
Valves Per Cylinder 2
Fuel Efficiency & Performance
0 to 60 kmph 5.6 seconds
60 to 0 kmph 17 seconds
Fuel Efficiency Range 830 Km
Fuel Tank Capacity 15 litres
Mileage - ARAI 65 kmpl
Reserve Fuel Capacity 3.2 litres
Top Speed 110 Kmph
Antilock Braking System No
Battery 12 V ( Low Maintenance Battery )
Brake/Tail Light LED Tail Lamp
Clock No
Digital Fuel Guage Yes
Electric System 12V DC
Fuel Guage Yes
Headlight Bulb Type 35 / 35 W Halogen
Headlight Type Bulb and Reflector
Killswitch No
Low Battery Indicator No
Low Fuel Indicator Yes
Low Oil Indicator Yes
No. of Tripmeters --
Odometer Digital
Pass Light Yes
Pillion Backrest No
Pillion Footrest Yes
Pillion Grabrail Yes
Pillion Seat Yes
Shift Light No
Speedometer Digital
Stand Alarm Yes
Start Type Electric Start
Stepped Seat No
Tachometer Analogue
Tripmeter Type --
Turn Signal Yes

பஜாஜ் பல்சர் 150 போட்டியாளர்கள்

 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+

Please select your city