ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்

  • முக்கிய சிறப்பம்சங்கள்
  • திறன் 97.2CC
  • மைலேஜ் 62 Kmpl
  • அதிகபட்ச சக்தி 7.91 bhp

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விமர்சனம்

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் Design And Style

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் டிசைன் & ஸ்டைல்

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் சாதாரண ரக பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் நம்பர்-1 தேர்வாக விளங்குகிறது. மிக நீண்டகாலமாக இருந்தாலும், அனைவரையும் ஈர்க்கும் டிசைன், மென்மையாான எஞ்சின்

ஆகியவை இந்த பைக்கிற்கு தொடர்ந்து

சிறந்த வர்த்தக வாய்ப்பை வழங்கி வருகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப, கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், அலாய் வீல்கள் ஆகியவை இதன் ஈர்க்கும் விஷயங்களாக உள்ளன. செவ்வக வடிவிலான ஹெட்லைட், வசதியான இருக்கை,

பின்புறத்தில் அமர்ந்திருப்பவர் பிடித்து செல்வதற்கான வசதியான கிராப் ரெயில் கைப்பிடி என தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற இலகுவான

வடிவமைப்பு இதன் முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் Engine And Performance

புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக்கில் 97.2 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மென்மையான எஞ்சின் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தருகிறது. அதிர்வுகள் மற்றும் சப்தம் மிக குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் ஓட்டினாலும் அலுப்பிருக்காது. மணிக்கு 87 கிமீ வேகம் வரை செல்லும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மைலேஜ்

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் Mileage

சாதாரண பைக் மார்க்கெட்டில் மைலேஜ் என்பது மிக முக்கிய விஷயம். அந்த வகையில் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் பைக் லிட்டருக்கு 87 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் முக்கிய அம்சங்கள்

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் Important Features

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக்கில் போதுமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இதன் முக்கிய வசதியாக கூறலாம்.

எனவே, வயதானவர்களும் எளிதாக பயன்படுத்த வகை செய்கிறது. இரட்டை டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிசைனில் சிறப்பாக இருப்பதுடன், ஓட்டுபவர் தெளிவாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் அலாய் வீல்கள் கொடுக்கப்படுவது முக்கிய அம்சம். டிபியூலர் டபுள் கிராடில் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருப்பதால் சிறப்பான கையாளுமையையும், நீடித்த உழைப்பையும் வழங்கும். இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள்தான் உள்ளன. 11 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மாடல்கள்

 76,494.00    எக்ஸ்ஷோரூம் விலை
 77,573.00    எக்ஸ்ஷோரூம் விலை
 77,573.00    எக்ஸ்ஷோரூம் விலை
 78,956.00    எக்ஸ்ஷோரூம் விலை

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் தொழில்நுட்ப விபரங்கள்

Drum Brake - OBD 2B
Brakes & Wheels
Braking System IBS
Front Brake --
Front Brake Type Drum
Front Wheel Size 18 inch
Rear Brake --
Rear Brake Type Drum
Rear Wheel Size 18 inch
Tyre Pressure (Rider & Pillion) --
Tyre Pressure (Rider Only) --
Tyre Size --
Tyre Type Tubeless
Wheel Size --
Wheel Type Alloy
Dimensions
Fuel Tank Capacity 9.8 litres
Ground Clearance 165 mm
Kerb Weight 112 kg
Overall Dimensions (LxWxH) --
Reserve Fuel Capacity 1 litres
Seat Height 785 mm
Seat Length --
Wheelbase 1,236 mm
Power & Performance
Battery MF Battery, 12V - 3Ah
Bore x Stroke --
Clutch Wet Multiplate
Compression Ratio 9.9:1
Cooling System Air Cooled
Cylinders 1
Displacement 97.2 cc
Emission Standard BS6 Phase 2B
Engine Type --
Fuel Type Petrol
Gear Shifting Pattern All 4 Up
Max Power 7.91 bhp @ 8,000 rpm
Max Torque 8.05 Nm @ 6,000 rpm
Mileage - ARAI --
Mileage - Owner Reported 62 kmpl
Riding Modes No
Riding Range --
Spark Plugs 1 Per Cylinder
Top Speed 87 kmph
Transmission 4 Speed Manual
Transmission Type Chain Drive
Suspensions & Chassis
Chassis Type Tubular Double Cradle
Front Suspension Telescopic Hydraulic Shock Absorbers
Front Suspension Preload Adjuster No
Rear Suspension 5-step Adjustable Hydraulic Shock Absorbers
Rear Suspension Preload Adjuster Yes
Warranty and Services
1st Service --
2nd Service --
3rd Service --
4th Service --
5th Service --
No. of Free Services 5
Standard Warranty (km) 70,000 km
Standard Warranty (Years) 5 year
Vehicle Warranty --
Additional Features XSENS Advantage Technology
Adjustable levers No
Automatic Start Stop No
Average Fuel Consumption No
Average Speed No
Boot Light --
Brake/Tail Light Halogen Bulb
Call/SMS Alerts No
Center stand availability Yes
Clock No
Cruise Control No
Distance to Empty No
Document Storage --
DRLs (Daytime Running Lights) Yes
Engine Temperature Indicator No
Front Storage Box No
Fuel Gauge Analogue
Fuel Lid --
Gear Indicator No
Gear Shift Light No
Geo Fencing No
GPS & Navigation No
Hazard Warning Indicator Yes
Hazard Warning Lights No
Headlight --
Headlight Type Halogen Bulb
Heated Grip No
Helmet Hooks --
High Beam Indicator Yes
Instrument Console --
Instrument Console Type Analogue
Keyless Lock/Unlock No
Kill Switch No
Low Battery Indicator No
Low Fuel Indicator Yes
Low Oil Indicator No
Luggage Hooks --
Malfunction Indicator Yes
Mobile Phone Connectivity No
Odometer Analogue
OTA Updates Not Available
Parking Brake --
Pass Light Yes
Pillion Comfort --
Pillion Seat Yes
Quickshifter No
Real Time Mileage Indicator No
Ride by Wire No
Saree Guard Yes
Seat Opening Switch --
Service Reminder Indicator No
Side Stand Engine/Motor Cut-off Yes
Silencer Cover Yes
Silent Start No
Speedometer Analogue
Stand Alarm No
Start Type Self Start
Tachometer No
Touch Screen Display No
Traction Control No
Tripmeter --
Turn Signal Halogen Bulb
Tyre Pressure Monitoring System No
Under Seat Storage No
USB Charging Port No
Vehicle Location Tracking No
Voice Assist No
Windscreen No

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் போட்டியாளர்கள்

 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+

Please select your city