ஒகினவா பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இளைஞர்களை கவரும் விதத்தில் கவர்ச்சிரமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புற அப்ரான் பகுதி மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகளும் ஹெட்லைட்டும் அப்ரான் பகுதியிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. ஹேண்டில்பாரில் இண்டிகேட்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டிலும் அந்த மிரட்டல் தொனி தெரிகிறது. பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களும் கவர்ச்சியை கூட்டுகின்றன.
பின்புறத்தில் அலுமினிய கிராப் ரெயில் கைப்பிடி, கூர்மையாக காட்சி தரும் டெயில் லைட் அமைப்பு என தோற்றத்தில் மிக சிறப்பாகவே இருக்கிறது. பின்னால் அமர்பவருக்கு சொகுசாக இருக்கும் விதத்தில் பேக்ரெஸ்ட் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு. ஃபுட்போர்டும் கால் வைப்பதற்கு போதுமான இடவசதியை அளிக்கிறது.
ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டரில் 1,000 வாாட் பிஎல்டிசி மின்மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிபட்சமாக 2,500 வாட் (3.4 பிஎச்பி)
திறனை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் 72V/ 45Ah திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். இந்த ஸ்கூட்டர் டர்போ மோடில் மணிக்கு 75 கிமீ வேகத்தையும், ஸ்போர்ட் மோடில் 60 கிமீ வேகத்தையும், ஈக்கோ மோடில் அதிகபட்சமாக 35 கிமீ வேகம் வரையிலும் எட்டும் திறன் கொண்டது.
ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 170 முதல் 200 கிமீ வரை பயணிக்கும். ஆனால், ஓட்டும் முறை, சாலை நிலை மற்றும் தட்ப வெப்ப நிலைகளை பொறுத்து இந்த அதிகபட்ச பயண தூரத்தில் மாறுதல் இருக்கும்.
ஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், கீ லெஸ் ஸ்டார்ட், பெரிய பூட்
ரூம், யுஎஸ்பி சார்ஜர், சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகள் கொண்ட பிரேக்கும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்கும் உள்ளன. அலுமினியம் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
|
84,443.00
எக்ஸ்ஷோரூம் விலை
|
| Battery Capacity | 3.3 kWh |
| Battery IP Rating | IP65 |
| Battery Portability | 1 portable battery - 3.3 kWh |
| Battery Type | Lithium-ion (Detachable Battery) |
| Charger Cost | No additional cost (Included in the vehicle price) |
| Charger Output | 84V 10A Micro Charger with Auto Cut |
| Charger Type | Portable Charger |
| Charging Time (0-100%) | 2-3 hrs |
| Charging Time (0-80%) | -- |
| Fast Charger Cost | Not Applicable |
| Fast Charging Availability | No |
| Fast Charging Time (0-100%) | -- |
| Fast Charging Time (0-80%) | -- |
| No. Of Batteries | 1 |
| Portable Battery | Yes |
| Swappable Battery | No |
| Braking System | E-ABS |
| Caliper - Front | 2 Piston |
| Caliper - Rear | 2 Piston |
| Front Brake Size | -- |
| Front Brake Type | Disc |
| Front Wheel Size | 12 inch |
| Rear Brake Size | -- |
| Rear Brake Type | Disc |
| Rear Wheel Size | 12 inch |
| Tyre Pressure (Rider & Pillion) | -- |
| Tyre Pressure (Rider Only) | -- |
| Tyre Size | -- |
| Tyre Type | Tubeless |
| Wheel Type | Alloy |
| Carrying Capacity | 150 kg |
| Ground Clearance | 175 mm |
| Kerb Weight | -- |
| Overall Dimensions (LxWxH) | -- |
| Seat Height | 800 mm |
| Seat Length | -- |
| Wheelbase | -- |
| Battery Warranty | 3 year or 30,000 km |
| Motor Warranty | 3 year |
| Acceleration (0-40km/h) | -- |
| Acceleration (0-60 km/h) | -- |
| Fuel Type | Electric |
| Gradeability | 7 Degree |
| Max Power | 2.5 kW |
| Max Torque | -- |
| Motor IP Rating (Water & Dust Resistance) | -- |
| Motor Type | BLDC motor(Waterproof) |
| Rated Power | 1 kW |
| Riding Modes | Eco and Sport |
| Riding Range | 88 km |
| Riding Range (Owner Reported) | -- |
| Top Speed | 58 kmph |
| Transmission | Automatic |
| Water Wading Limit | -- |
| Chassis Type | Underbone |
| Front Suspension | Hydraulic Telescopic Suspension |
| Front Suspension Preload Adjuster | No |
| Rear Suspension | Double Shocker with Dual Tube Technology |
| Rear Suspension Preload Adjuster | No |
| Additional Features | Keyless Entry, Find My Scooter Function, Motor Walk Assist(Front/Reverse Motion), Boot Space of 7ltr, Adjustable Brake Lever, Large Foot Space, Licence Plate Lamp |
| Anti Theft System | Yes |
| Artificial Sound | No |
| Average Speed | No |
| Battery Status | -- |
| Boot Light | No |
| Brake/Tail Light | LED |
| Brightness Control | -- |
| Call/SMS Alerts | No |
| Clock | No |
| Cruise Control | No |
| Digital Display Type | -- |
| Display Size | -- |
| Distance to Empty | No |
| Document Storage | -- |
| DRLs (Daytime Running Lights) | Yes |
| Dual Lights | No |
| Front Storage Box | Yes |
| Geo Fencing | No |
| GPS & Navigation | No |
| Hazard Warning Indicator | Yes |
| Hazard Warning Lights | No |
| Headlight Type | LED |
| Helmet Hooks | -- |
| High Beam Indicator | -- |
| Hill Assist | No |
| Instrument Console | Digital |
| Keyless Lock/Unlock | Yes |
| Kill Switch | No |
| Live Charging Status | -- |
| Low Battery Indicator | Yes |
| Malfunction Indicator | -- |
| Mobile Phone Connectivity | No |
| Nearby Charging Stations | -- |
| Odometer | Digital |
| OTA Updates | Not Available |
| Parking Assist | No |
| Pass Light | Yes |
| Pillion Backrest | No |
| Pillion Footrest | Yes |
| Pillion Grab Rail | Yes |
| Pillion Seat | Yes |
| Projector Headlamp | Yes |
| Regenerative Braking | Yes |
| Reverse Mode | Yes |
| Side Stand Engine/Motor Cut-off | Yes |
| Speedometer | Digital |
| Stand Alarm | No |
| Start Type | Self Start |
| Start/Stop Button | Yes |
| Touch Screen Display | No |
| Tow & Theft Notifications | -- |
| Tripmeter | -- |
| Turn Signal | LED |
| Under Seat Storage | Yes |
| USB Charging Port | Yes |
| Vehicle Location Tracking | -- |
| Voice Assist | No |