டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

  • முக்கிய சிறப்பம்சங்கள்
  • திறன் 197.75CC
  • மைலேஜ் N/A
  • அதிகபட்ச சக்தி 20.54 bhp

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விமர்சனம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி Design And Style

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி டிசைன் & ஸ்டைல்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. அப்பாச்சி வரிசை பைக் மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைன் தாத்பரியத்தில் இந்த பைக் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

மிக கவர்ச்சிரகமான டிசைன் அம்சங்களுடன் அப்பாச்சி வரிசை பைக் மாடல்களில் முத்தாய்ப்பான மாடலாக மாறி இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பெட்ரோல் டேங்க் டிசைன், ஸ்பிளிட் இர்ககைகள், ஸ்பிளிட் கிராப் ரெயில் கைப்பிடி, எல்இடி டெயில் லைட் என அனைத்திலும் கவர்ச்சியை தாங்கி நிற்கிறது. டபுள் பேரல் புகைப்போக்கி அமைப்பும் இதன் முக்கிய அம்சமாக உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி எஞ்சின் மற்றும் செயல்திறன்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி Engine And Performance

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200வி பைக்கில் 197.75 சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் எஞ்சின் துல்லியமான பவர் டெலிவிரியை வழங்குவதால், நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கிறது. டபுள் பேரல் புகைப்போக்கி சப்தம் அசத்துகிறது. இந்த பைக் 127 கிமீ வரை வேகம் செல்லும் திறன் படைத்தது. 0 - 60 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மைலேஜ்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி Mileage

டிவிஎஸ் நிறுவனத்தின் செயல்திறன் மிக்க ஆரம்ப நிலை பைக் மாடலாக இருந்தாலும், மைலேஜிலும் வாடிக்கையாளர்களை கவர்கிறது. இந்த பைக் நகர்ப்புறத்தில் 35 கிமீ வரையிலும், நெடுஞ்சாலையில் 45 கிமீ வரையிலும் மைலேஜ் தரும். சராசரியாக லிட்டருக்கு 41 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி முக்கிய அம்சங்கள்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி Important Features

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, பைக் இயக்கம் உள்ளிட்டவை குறித்து ஏராளமான தகவல்களை பெற முடியும். எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. ஸ்பிளிட் கிராடில் சேஸீயும் சிறந்த கையாளுமையை வழங்குகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டபுள் பேரல் புகைப்போக்கி தனித்துவமாமன புகைப்போக்கி சப்தத்தை வழங்குகிறது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஒய்பி மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 270 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி தீர்ப்பு

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி Verdict

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரகத்தில் மிகச் சிறந்த தேர்வு. குறிப்பாக, நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கும், தினசரி பயன்பாட்டிற்கும் உகந்த சிறந்த ஆரம்ப நிலை

பைக் மாடலாக கூறலாம். அதேபோன்று, நெடுஞ்சாலையில் செல்லும்போது செயல்திறனை வெளிக்காட்டி அசத்துகிறது. சொகுசான அனுபவத்தை தரும் சஸ்பென்ஷன் அமைப்பும் இதற்கு பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் பட்ஜெட் விலையில் செயல்திறன் மிக்க பைக் மாடல்களை விரும்புவோரின் தேர்வில்

அப்பாச்சி 200 4வி பைக்கிற்கும் முக்கிய இடமுண்டு.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல்கள்

 123,590.00    எக்ஸ்ஷோரூம் விலை
 128,590.00    எக்ஸ்ஷோரூம் விலை
 133,840.00    எக்ஸ்ஷோரூம் விலை
 136,190.00    எக்ஸ்ஷோரூம் விலை
 138,890.00    எக்ஸ்ஷோரூம் விலை
 141,190.00    எக்ஸ்ஷோரூம் விலை

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி தொழில்நுட்ப விபரங்கள்

Single Channel ABS - BS VI
Brakes, Wheels & Suspension
Braking System Single Channel ABS
Calliper Type Dual Piston
Front Brake Size 270 mm
Front Brake Type Disc
Front Suspension Telescopic Forks with Preload Adjuster
Front Tyre Pressure (Rider & Pillion) 25 psi
Front Tyre Pressure (Rider) 25 psi
Front Tyre Size 90/90 - 17
Front Wheel Size 17 inch
Radial Tyres Yes
Rear Brake Size 240 mm
Rear Brake Type Disc
Rear Suspension Mono Tube - Mono Shock
Rear Tyre Pressure (Rider & Pillion) 32 psi
Rear Tyre Pressure (Rider) 28 psi
Rear Tyre Size 130/70 - 17
Rear Wheel Size 17 inch
Tyre Type Tubeless
Wheel Type Alloy
Dimensions & Chassis
Chassis Type Double Cradle Split Synchro Stiff Frame
Ground Clearance 180 mm
Kerb Weight 152 kg
Overall Height 1,050 mm
Overall Length 2,050 mm
Overall Width 790 mm
Seat Height 800 mm
Wheelbase 1,353 mm
Manufacturer Warranty
Standard Warranty (Kilometers) 60000 Kilometers
Standard Warranty (Year) 5 Year
Power & Performance
Bore 66 mm
Clutch Wet multi plate- slipper clutch with 5 plate
Compression Ratio 10.0 :1
Cooling System Oil Cooled
Cylinders 1
Displacement 197.75 cc
Emission Standard BS-VI
Fuel Delivery System Fuel Injection
Fuel Tank Capacity 12 litres
Fuel Type Petrol
Gear Shifting Pattern 1 Down 4 Up
Ignition Mapped ignition system
Max Power 20.54 bhp @ 9,000 rpm
Max Torque 17.25 Nm @ 7,250 rpm
Mileage - ARAI --
Mileage - Owner Reported 38.5 kmpl
Reserve Fuel Capacity 2.5 litres
Riding Range --
Spark Plugs 1 Per Cylinder
Stroke 57.8 mm
Top Speed 127 Kmph
Transmission 5 Speed Manual
Transmission Type Chain Drive
Valves Per Cylinder 4
Additional features Rt-Fi ,Gtt (Glide Through Technology), Dedicated Info / Control Switch, Crash Alert System, Wave Bite Key, Race Derived O3C Engine
AHO (Automatic Headlight On) Yes
Battery 12V, 8Ah MF
Brake/Tail Light LED Tail Lamp
Clock Yes
Digital Fuel Guage Yes
DRLs (Daytime running lights) Yes
Front storage box No
Fuel Guage Yes
GPS & Navigation Yes
Headlight Type LED Headlamp
Killswitch Yes
Low Battery Indicator Yes
Low Fuel Indicator Yes
Low Oil Indicator Yes
Mobile App Connectivity Yes
No. of Tripmeters 2
Odometer Digital
Pass Light Yes
Pillion Backrest No
Pillion Footrest Yes
Pillion Grabrail Yes
Pillion Seat Yes
Shift Light Yes
Speedometer Digital
Stand Alarm No
Start Type Electric Start
Stepped Seat Yes
Tachometer Digital
Tripmeter Type Digital
Turn Signal Yes
Under seat storage No
USB charging port No

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி போட்டியாளர்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city