• முக்கிய சிறப்பம்சங்கள்
  • திறன் 109.7CC
  • மைலேஜ் N/A
  • அதிகபட்ச சக்தி 7.77 bhp

டிவிஎஸ் ஜுபிடர் விமர்சனம்

டிவிஎஸ் ஜுபிடர் Design And Style

டிவிஎஸ் ஜுபிடர் டிசைன் & ஸ்டைல்

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நேர் மாற்றாக டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் விளங்குகிறது. விற்பனையிலும் ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

டிசைனில் இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

வலிமையான தோற்றத்தை தரும் முகப்பு அப்ரான் பகுதி, ஹேண்டில்பாருடன் அமைந்த ஹெட்லைட், கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர், கருப்பு வண்ண அலாய் வீல்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மஃப்ளர் ஆகியவை முக்கிய டிசைன் அம்சங்கள். ஹோண்டா ஆக்டிவா போன்றே, இந்த ஸ்கூட்டரும் இருபாலரும் பயன்படுத்தும் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் ஜுபிடர் எஞ்சின் மற்றும் செயல்திறன்

டிவிஎஸ் ஜுபிடர் Engine And Performance

இந்த ஸ்கூட்டரில் 109.7 சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.8 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் சிறப்பான எரிசக்தி நுட்பத்தை பெற்றிருப்பதால் சீரான பவர் டெலிவிரியை உறுதி செய்கிறது. மேலும், செயல்திறனும் மிக துல்லியமாக இருக்கிறது. நடுத்தர அளவில் இதன் எஞ்சின் சிறந்த செயல்திறனை வெளிக்கொணருகிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் எஞ்சின் செயல்பாடு அமைந்துள்ளது. மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் ஜுபிடர் மைலேஜ்

டிவிஎஸ் ஜுபிடர் Mileage

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 56 கிமீ மைலேஜ் தரும்

என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டின்போது 45 முதல் 50 கிமீ வரை மைலேஜ் எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் ஜுபிடர் முக்கிய அம்சங்கள்

டிவிஎஸ் ஜுபிடர் Important Features

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரில் கால் வைப்பதற்கான இடம் மிக சவுகரியமாக அமைந்துள்ளது. அதேபோன்று, உடைமைகளை வைப்பதற்கான பகுதியும் போதுமான அளவு பெரிதாக இருக்கிறது. அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. எக்கானமி மற்றும் பவர் ரைடிங் மோடுகளை காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கையை திறக்காமலேயே பெட்ரோல் போடும் வகையில் பெட்ரோல் டேங்க் மூடி வெளிப்பகுதியில் உள்ளது ஆகச்சிறந்த அம்சமாக கூறலாம். டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரில் 12 அங்குல அலாய் வீல்கள், டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் உள்ளன. பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 130 மிமீ டிரம் பிரேக்குகள் இருபுறத்திலும் இடம்பெற்றுள்ளன. எல்இடி டெயில் லைட் கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர்களும் முக்கிய அம்சங்கள். ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிவிஎஸ் ஜுபிடர் தீர்ப்பு

டிவிஎஸ் ஜுபிடர் Verdict

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறப்பானதாக இருக்கிறது. அதிசிறந்த செயல்திறன் மற்றும் ஓட்டுவதற்கு எளிமையான ஹேண்டில்பார் அமைப்பு கவனத்தை ஈர்க்கின்றன. இந்த ஸ்கூட்டரில் தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக இருப்பதுடன் சரியான விலையில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை அளிக்கிறது.

டிவிஎஸ் ஜுபிடர் மாடல்கள்

 75,806.00    எக்ஸ்ஷோரூம் விலை
 78,871.00    எக்ஸ்ஷோரூம் விலை
 83,196.00    எக்ஸ்ஷோரூம் விலை
 85,531.00    எக்ஸ்ஷோரூம் விலை
 87,276.00    எக்ஸ்ஷோரூம் விலை
 90,051.00    எக்ஸ்ஷோரூம் விலை
 90,711.00    எக்ஸ்ஷோரூம் விலை

டிவிஎஸ் ஜுபிடர் தொழில்நுட்ப விபரங்கள்

Sheet Metal Wheel
Brakes, Wheels & Suspension
Braking System SBT
Calliper Type No
Front Brake Size 130 mm
Front Brake Type Drum
Front Suspension Telescopic hydraulic
Front Tyre Pressure (Rider & Pillion) 24 psi
Front Tyre Pressure (Rider) 24 psi
Front Tyre Size 90/90 - 12
Front Wheel Size 12 inch
Radial Tyres No
Rear Brake Size 130 mm
Rear Brake Type Drum
Rear Suspension 3 step adjustable type coil spring with hydraulic damper
Rear Tyre Pressure (Rider & Pillion) 36 psi
Rear Tyre Pressure (Rider) 32 psi
Rear Tyre Size 90/90 - 12
Rear Wheel Size 12 inch
Tyre Type Tubeless
Wheel Type Steel
Dimensions & Chassis
Chassis Type High Rigidity Underbone Type
Ground Clearance 163 mm
Kerb Weight 107 kg
Overall Height 1,115 mm
Overall Length 1,834 mm
Overall Width 650 mm
Seat Height 765 mm
Wheelbase 1,275 mm
Manufacturer Warranty
Standard Warranty 5 Year
Power & Performance
Bore 53.5 mm
Clutch Automatic
Compression Ratio 10±0.5:1
Cooling System Air Cooled
Cylinders 1
Displacement 109.7 cc
Emission Standard BS6
Fuel Delivery System Fuel Injection
Fuel Tank Capacity 5.8 litres
Fuel Type Petrol
Gear Shifting Pattern Automatic
Ignition CDI
Max Power 7.77 bhp @ 7,500 rpm
Max Torque 8.8 Nm @ 5,500 rpm
Mileage - ARAI --
Mileage - Owner Reported 49 kmpl
Reserve Fuel Capacity 1.5 litres
Riding Modes No
Riding Range --
Spark Plugs 1 Per Cylinder
Stroke 48.8 mm
Top Speed 78 Kmph
Transmission Automatic
Transmission Type CVT
Valves Per Cylinder 2
Service & Maintenance Schedule
1st Service (Days) 60
1st Service (Kms) 500-750
2nd Service (Days) 120
2nd Service (Kms) 2500-3000
3rd Service (Days) 240
3rd Service (Kms) 5000-6000
4th Service (Days) 365
4th Service (Kms) 8500-9000
5th Service (Days) --
5th Service (Kms) --
No. of Free Services 4
Additional Features ET-FI(Eco Thrust), Malfunction indicator lamp (MIL), Econometer, Unique pass by switch, Parking brake
AHO (Automatic Headlight On) Yes
Average Speed Indicator No
Battery 12V, 4Ah MF battery
Brake/Tail Light Halogen Bulb
Call/SMS Alerts No
Clock No
Cruise Control Not Available
Digital Fuel Guage No
Distance to Empty Indicator No
DRLs (Daytime Running Lights) No
Front Storage Box Yes
Front Suspension Preload Adjuster No
Fuel Guage Yes
Gear Indicator No
Geo Fencing No
GPS & Navigation No
Hazard Warning Indicator Yes
Hazard Warning Switch No
Headlight Type LED
Instrument Console Analogue
Killswitch No
Low Battery Indicator No
Low Fuel Indicator Yes
Low Oil Indicator No
Mobile App Connectivity No
No. of Tripmeters 0
Odometer Analogue
OTA Updates Not Available
Pass Light Yes
Pillion Backrest No
Pillion Footrest Yes
Pillion Grabrail Yes
Pillion Seat Yes
Rear Suspension Preload Adjuster Yes
Riding Modes Switch No
Service Reminder Indicator No
Shift Light No
Speedometer Analogue
Stand Alarm No
Start Type Kick and Electric
Stepped Seat No
Tachometer No
Touch Screen Display No
Traction Control No
Tripmeter Type No
Turn Signal Halogen Bulb
Under Seat Storage 21 ltr
USB Charging Port Yes

டிவிஎஸ் ஜுபிடர் போட்டியாளர்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city