ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ
Style: ஹேட்ச்பேக்
6.31 - 10.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 8 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஃபோக்ஸ்வேகன் போலோ காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
6,31,228
ஹேட்ச்பேக் | Gearbox
7,26,813
ஹேட்ச்பேக் | Gearbox
7,64,676
ஹேட்ச்பேக் | Gearbox
8,73,580
ஹேட்ச்பேக் | Gearbox
8,74,729
ஹேட்ச்பேக் | Gearbox
9,73,913
ஹேட்ச்பேக் | Gearbox
9,99,000
ஹேட்ச்பேக் | Gearbox
9,99,601

ஃபோக்ஸ்வேகன் போலோ மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 16.47

ஃபோக்ஸ்வேகன் போலோ விமர்சனம்

ஃபோக்ஸ்வேகன் போலோ Exterior And Interior Design

ஃபோக்ஸ்வேகன் போலோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் சிறந்த ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்புவோரின் முதல் சாய்ஸாக ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இருந்து வருகிறது. எக்காலத்திற்கும் ஏற்ற மிக நேர்த்தியான டிசைன், சிறந்த கட்டமைப்புத் தரத்துடன் கிடைப்பதால், ஃபோக்ஸ்வேகன் போலோ காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் ஜிடிஐ மாடல் போன்ற க்ரில் அமைப்பு, புதிய பம்பர்கள், அலாய் வீல்களுடன் காட்சித் தருகிறது. ஜிடி லைன் மாடலில் ஸ்பாய்லர், சைடு ஸ்கர்ட்டுகள், கருப்பு வண்ண கூரையுடன் கூடுதல் வசீகரத்துடன் கவர்கிறது. உட்புறமும் மிகவும் சிறப்பான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஃபோக்ஸ்வேகன் போலோ Engine And Performance


ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. சாதாரண வகை 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 75 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. அடுத்து 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது 109 பிஎச்பி பரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ மைலேஜ்

ஃபோக்ஸ்வேகன் போலோ Fuel Efficiency


ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.74 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டர்போ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.24 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.47 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ முக்கிய அம்சங்கள்

ஃபோக்ஸ்வேகன் போலோ Important Features

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம், ஃபோக்ஸேவேகன் கனெக்ட் தொழில்நுட்ப வசதி, டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ தீர்ப்பு

ஃபோக்ஸ்வேகன் போலோ Verdict

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம், ஃபோக்ஸேவேகன் கனெக்ட் தொழில்நுட்ப வசதி, டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

வண்ணங்கள்


Carbon Steel
Reflex Silver
Sunset Red
Flash Red
Candy White

ஃபோக்ஸ்வேகன் போலோ படங்கள்

ஃபோக்ஸ்வேகன் போலோ Q & A

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

போலோ காரில் ட்ரெண்ட்லைன், கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் ப்ளஸ் மற்றும் ஜிடி ஆகிய வேரியண்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன

Hide Answerkeyboard_arrow_down
ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X