உங்களது நகரில் இன்றைய டீசல் விலை மற்றும் சமீபத்திய டீசல் விலை விபரங்களை இங்கே பெறலாம். இந்தியாவில் டீசல் விலை மற்றும் விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், இந்தியாவில் டீசல் விலை தினசரி காலை 6 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களை (HP,BPCL,Shell) பொறுத்து நகரத்துக்கு நகரம் டீசல் விலையில் சிறிய வித்தியாசங்கள் இருக்கலாம்.