ஸ்கோடா-ரூ.2 லட்சம் விலை குறைப்பு

இந்த காரில் முன் மற்றும் பின்பக்கங்களில் பார்க்கிங் செய்ய வசதியாக இரண்டு சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் விபத்துக்களில் இருந்த பயணிகளை காக்கும் 8 ஏர் பேக்குகளும் உள்ளன.
வாடிக்கையாளர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ள ஸ்கோடா நிறுவனம் இந்த காரின் விலையை அதிரடியாக ரூ 2 லட்சம் குறைக்க போவதாக தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் உள்ள 'ஸ்கோடா சூப்பர்ப்' மாடல் கடந்த 11 மாத காலத்தில் 500 விற்பனை செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 1,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








