செடான், பியஸ்டா, ஸ்கார்பியோ விலை குறைகிறது!

இந்த ரகக் கார்களில் 1500 சிசி திறன் கொண்டவற்றுக்கு ரூ.15000-மும், 2000 சிசி திறன் கொண்ட கார்களுக்கு ரூ.20000-மும் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வந்தது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்ததைத் தொடர்ந்து இந்த ரக கார்களுக்கான கூடுதல் வரியை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது மத்திய தொழில்துறை அமைச்சகம்.
இதனால், செடான், பியஸ்டா, மாருதி எஸ்எக்ஸ்4, வெர்னா, ஹோண்டா அகார்டு, ஸ்கார்பியோ மற்றும் இன்னோவா கார்களின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20000 வரை குறைக்கப்படும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








