ஹோன்டா ஜாஸ் அறிமுகம்

கடந்த 2001ல் ஜப்பானில் வெளி வந்த இந்த ரக கார்கள் தற்போது 130 நாடுகளில் கிடைக்கின்றன. இதுவரை 28 லட்சம் ஜாஸ் கார்களை ஹோன்டா நிறுவனம் விற்றுள்ளது.
இந்தியாவில் ஹோன்டா ஜாஸ் கார்கள் ஸ்டேன்டர்டு ஜாஸ், ஜாஸ் மோடு, ஜோஸ் ஆக்டீவ் என மூன்று ரகங்களில் கிடைக்கிறது. இந்த கார்களை புக் செய்ய விரும்புபவர்கள் நாடு முழுவதும் உள்ள 105 விற்பனை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மும்பையில், ஸ்டேன்டர்டு ஜாஸ் ரூ. 7.43 லடசத்துக்கும், ஜாஸ் மோடு ரூ. 7.73 லட்சத்துக்கும், ஜாஸ் ஆக்டீவ் ரூ. 7.78 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








