புனே: வோக்ஸ்வேகனுக்கு ரூ. 1,000 கோடி கடனுதவி

புனேயில் ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
இதில் ஏற்கெனவே வோக்ஸ்வேகன் நிறுவனம் ரூ. 750 கோடி வரை முதலீடு செய்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1.10 லட்சம் கார்களைத் தயாரிக்க முடியும். இங்கு சிறிய ரகக் கார்களையும் தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை கடனுதவி கோரி ஐஎப்சியை நாடியது. இதையடுத்து ரூ. 1,000 கோடி வழங்க ஐஎப்சி முன் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








