ஆஸி - நியூஸி.யில் ஹூண்டாய் கார்கள்!

Hyundai i20 to hit Australia, New Zealand roads soon
சென்னை: விரைவில் ஹூண்டாய் மோட்டார்ஸின் ஐ 20 ரகக் கார்களை ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து சாலைகளில் பார்க்கலாம்.

வருகிற நவம்பர் முதல் இந்த கார்கள் ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளன. இத்தகவலை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் எச் எஸ் லீம் தெரிவித்தார்.

இந்த இரு நாடுகளுக்கும் மட்டும் 10000 முதல் 15000 வரை ஐ 20, ஐ10 ரக கார்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், இவை சென்னை தொழிற்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் லீம் கூறியுள்ளார்.

மேலும் வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் இந்தக் கார்களை ஏற்றுமதி செய்யப் போகிறார்களாம். துருக்கியில் உள்ள தங்கள் தொழிற்சாலையிலும் ஐ 20-ஐ உற்பத்தி செய்யும் திட்டம் உள்ளதாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 14, 2009, 10:49 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+