மாருதி கார்கள் விற்பனை 17% உயர்வு

இதில், உள்நாட்டில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 71,594 ஆகும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது இது 10.7 சதவீதம் அதிகமாகும்.
அதே போல இந் நிறுவனம் கடந்த மாதத்தி்ல் 11,712 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








