10,000 லினியா கார்களை விற்று பியட் சாதனை

இத்தாலியை சேர்ந்த பியட் நிறுவனம், இந்தியாவின் டாடா மோட்டர்ஸூடன் இணைந்து பியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஜனவரி மாதம் முதலான விற்பனையி்ல் லினியா ரக கார்களை அதிகம் விற்றுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த கார் 3,500 மட்டுமே விற்பனையாகிறது. தற்போது விற்பனை கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அதே போல் பியட் கிரோண்டே பன்டோ ரக கார்கள் அறிமுகமான முதல் மூன்று மாதத்தில் மட்டும் 5,000 விற்பனையாகியுள்ளது.
இது பியட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் கபூர் கூறுகையில்,
மேலும் பல பியட் கார்கள் இந்திய சாலைகளில் ஓட வேண்டும் என விரும்புகிறோம். லினியா கார் விற்பனை எங்களின் தரத்துக்கு ஒரு நல்ல சான்றிதழ். நாங்கள் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications








