செவ்ரோலட் குரூஸ் இந்தியாவில் அறிமுகம்

இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த அந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் கார்ல் ஸிலிம் கூறுகையில்,
சமீபத்தில் சில நாடுகளில் குரூஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு அதற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இவை டி-செக்மன்ட் கார்களுக்கு மாற்றாக இருக்கும்.
இந்தக் கார் முதலில் கூறியதை போல் 1.8 லிட்டர் என்ஜினுடன் தயாரிக்கப்படவில்லை. 2 லிட்டர் என்ஜினுடன் வருகிறது. இது ஒரு லிட்டருக்கு சுமார் 18.3 கிமீ தூரம் செல்லும்.
இந்தியாவில் தற்போது இந்த காரை நாங்கள் அறிமுகப்படுத்தியதற்கு இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் கார்களில் ஒன்றாக செவ்ரோலட் இருக்க வேண்டும் என்பது தான் காரணம் என்றார்.


Click it and Unblock the Notifications








