பிரிட்டிஷ் கடன் உதவியை மறுத்த டாடா!

By
Jaguar XF
லண்டன்: இந்தியாவின் முதல் நிலை தொழில் நிறுவனமான டாடா குழுமம் பிரிட்டிஷ் அரசு தங்களுக்கு வழங்க முன்வந்த 10 மில்லியன் பவுண்ட் கடன் உதவியை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

டாடா குழுமம் பிரிட்டனின் முன்னணி கார் பிராண்டுகளான ஜாகுவார் அண்ட் ரோவரைத் தயாரித்து வருகிறது. புதிதாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கார் தயாரிப்புக்கு உதவியாகத்தான் 10 மில்லியன் பவுண்ட் உதவியை அளிக்க முன் வந்தது பிரிட்டன்.

ஆனால் வர்த்தக ரீதியான பைனான்ஸியர்களுடன் தற்போது தங்ககளுக்கு நல்ல உறவு இருப்பதாகவும், இப்போது பிரிட்டனின் கடன் உதவி வேண்டாம் என்றும் பிரிட்டனின் வர்த்தக செயலாளருக்கு நேரில் தெரிவித்துவிட்டது டாடா நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 1, 2009, 12:55 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+