9500 பணியாளர்களை நீக்கும் ஓபல்!

இந்த பணியாளர்கள் நீக்கப்பட்டால் மட்டுமே நிறுவனத்தை மீண்டும் லாபத்தில் இயங்க வைக்க முடியும் என்றும் ஜிஎம் தெரிவித்துள்ளது.
ஜிஎம் நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவுத் தலைவர் நிக் ரெலி இது பற்றிக் கூறுகையில், "ஜெர்மனியில் இயங்கும் ஓபல் கிளை தொடர்ந்து செயல்படும். ஓபல் நிறுவனத்தின் மிக முக்கிய ஆதாரம் இந்த பிளாண்ட்..." என்றார்.
சமீபத்தில்தான் ஜிஎம் நிறுவனம் தனது ஐரோப்பிய தலைமை அலுவலகத்தை ஜூரிச் நகரிலிருந்து ரஸ்ஸல்ஹெய்முக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








